சபரி வர்மன் உயிரிழப்புக்கு உரிய விசாரணை நடத்த வேண்டும் – ஜவாஹிருல்லா
- July 15, 2026
சபரி வர்மன் உயிரிழப்புக்கு உரிய விசாரணை நடத்த வேண்டும்; திமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிப்போம் என்றும் லாக்கப் மரணம் அதிமுக ஆட்சியை பறிகொடுத்து போல தமிழக வெற்றிக்கழக அரசும் கவனத்தில் கொள்ள வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தென்காசியில் பேட்டி.. தென்காசி