தூதரகத்தை எதற்காக ஒரு நாடு மூடும்?
- April 23, 2025
ஜம்மு-காஷ்மீர் தாக்குதலை அடுத்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தை மூட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளையும் திருப்பி அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தூதரகத்தை மூடுவதால் என்ன சாதகம் பாதகம் என பார்க்கலாம்.