விழுப்புரத்தில் நெடுஞ்செழியன், திவ்யபாரதி இவர்களின் சுயமரியாதை திருமணத்தை திராவிட கழகத் தலைவர் வீரமணி என்று நடத்தி வைத்தார்
பின்னர் செய்தியாளர்களிடம்; திராவிடர் கழக தலைவர் வீரமணி செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழக அரசு ஆதிதிராவிட நலத் துறையை சமூக நீதித்துறை என மாற்றியது ஏற்கத்தக்கல்ல விடுதி போன்றவர்களுக்கு வேண்டுமானால் சமூக நீதி என்று பெயர் வைத்துக் கொள்ளலாம் அந்த துறையின் பெயர் அப்படியே இருக்க வேண்டுமென திராவிட கழக தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்
த.வெ.க அரசின் குதிரை பேர அரசியல் குறித்த கேள்விக்கு, மாட்டுச் சந்தை, ஆட்டுச் சந்தை என்று பார்த்திருக்கிறோம் தற்போது குதிரை சந்தை வியாபாரம் நன்றாக அதிக விலகிப் போகிறது என்று த.வெ.க அரசின் குதிரை பேரம் குறித்து கி. வீரமணி காட்டமாக தெரிவித்தார்
பல்கலைக்கழகங்களுக்கு நிதியே கொடுக்காத மானிய குழு வில் ஒருவராக வர திட்டமிடுவது ஏற்றுக்கொள்ள முடியாத எனவும் தெரிவித்தார்.