சீன பொருள்களுக்கு ஸ்கெட்ச் போடும் இந்தியா
அரசியல் இந்தியா

சீன பொருள்களுக்கு ஸ்கெட்ச் போடும் இந்தியா

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கணினி, லேப்டாப், டிரோன்களை கண்காணிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, சீன CCTV கேமராக்களை சோதனையிடும் நடைமுறை, இந்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்பு, தனிநபர் தகவல்கள் அண்டை நாடுகளின் ஏஜென்ஸிகளால்

Gandhi Jayanti: மகாத்மா காந்தியும் `ஹே ராம்`  சர்ச்சையும் – உண்மை என்ன?
அரசியல் ஆசிரியர் தேர்வுகள் இந்தியா சிறப்பு கட்டுரைகள்

Gandhi Jayanti: மகாத்மா காந்தியும் `ஹே ராம்` சர்ச்சையும் – உண்மை என்ன?

  • by குட்டிக்குத்தூசி
  • October 2, 2024

உண்மையா என தெரியாமல், டி,ராஜேந்தருக்கு பொருத்தப்பட்ட டண்டனக்கா போல, காந்திக்கு ஹே ராம் செருகப்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

News அரசியல் இந்தியா

சித்தராமையா மீது வழக்கு பதிவு

கர்நாடகா முதல்வர் சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மைசூரு நகர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சித்தராமையாவின் மனைவிக்கு 14 மனைகள் முறைகேடாக நிலம் ஒதுக்கியதால், கர்நாடக அரசுக்கு ரூ.45 கோடி இழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. கர்நாடக லோக் ஆயுக்தா போலீஸ் பதிவு

தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் – ராகுல்
அரசியல் இந்தியா

தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் – ராகுல்

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை கடற்படை கைது செய்த மயிலாடுதுறை மீனவர்கள் 37 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். மேலும்,

இந்தியா

தண்டவாளத்தில் கம்பியை வைத்து ரயிலை கவிழ்க்க சதி

உத்தரகண்ட் மாநிலத்தில் இரும்புக் கம்பியை வைத்து குஜராத் மெயிலை கவிழ்க்கும் சதி வேலையில் மர்மநபர்கள் ஈடுபட்டனர். பிலாஸ்பூர் மற்றும் ருத்ராபூருக்கு பகுதிகளுக்கு இடையே 6 மீட்டர் நீளமுள்ள இரும்புக் கம்பியை ரயில்வே தண்டவாளத்தில் வைக்கப்பட்டுள்ளதாக ருத்ராபூர் நிலைய அதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில்,

பாஸ்போர்ட் இணையதளம் மூன்று நாள்கள் செயல்படாது
இந்தியா

பாஸ்போர்ட் இணையதளம் மூன்று நாள்கள் செயல்படாது

பராமரிப்பு பணிகள் காரணமாக நாடு முழுவதும் பாஸ்போர்ட் சேவை இணையதளம் மூன்று நாள்கள் இயங்காது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி நாளை (செப்.20) இரவு 8 மணியிலிருந்து செப்.23ஆம் தேதி காலை 6 மணி வரை இணையதளம் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக

அரசியல் இந்தியா

செல்வப்பெருந்தகையை ஏன் கைது செய்யவில்லை: பிஎஸ்பி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகையை ஏன் கைது செய்யவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்புவதாக ராகுலுக்கு பிஎஸ்பி எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. “காங்., மாநில தலைவராக இருப்பதால் அவரை கைது செய்யவில்லையா என்ற சந்தேகம் எழுகிறது. அவரை கட்சியில் இருந்து நீக்கினால் தான், மக்கள்

இந்தியா சினிமா

‘காவாலா’ டான்ஸ் மாஸ்டர் தலைமறைவு

திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் என்று அழைக்கப்படும் ஷேக் ஜானி பாஷா மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தெலுங்கு டான்ஸரான இளம்பெண் அளித்த புகாரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதையடுத்து டான்ஸ் மாஸ்டர் தலைமறைவாகியுள்ளார். இவர் நடனம் அமைத்த ‘புட்ட

பிறந்தநாளன்று தாயாரை நினைத்து உருகிய PM மோடி
அரசியல் இந்தியா

பிறந்தநாளன்று தாயாரை நினைத்து உருகிய PM மோடி

பிரதமர் மோடி தனது தாயாரை உருக்கமாக நினைவு கூர்ந்துள்ளார். அதில், தாயார் உயிரோடு இருந்தவரை ஆண்டுதோறும் பிறந்தநாளன்று அவரிடம் ஆசி பெறுவேன் எனக் கூறியுள்ளார். மேலும் ஒடிசாவிலுள்ள பழங்குடியின பெண் இனிப்பு ஊட்டியது, தாயின் நினைவை தூண்டியதாகவும், இதுபோன்ற உணர்வுப்பூர்வ அனுபவம்தான் என் வாழ்வின்

அரசியல் இந்தியா

அமைச்சர் பதவி கூட இல்லை; முதல்வரானது எப்படி ?

டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி பதவியேற்க இருக்கிறார். இந்த அறிவிப்பை ஆம் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கோபால் ராய் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) அன்று தெரிவித்தார். “நான் முதல்வராக இருக்கும் வரை, அரவிந்த் கேஜ்ரிவாலை மீண்டும் டெல்லியின் முதல்வராக்க வேண்டும் என்பதே

News அரசியல் இந்தியா

ஆளுநரை சந்திக்கிறார் கெஜ்ரிவால்

டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனாவை, முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நாளை (செப்.17) மாலை 4.30 மணி அளவில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்குவார் என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. ‘ஆளுநரை சந்திக்க கேஜ்ரிவால் நேரம் கேட்டிருந்தார். நாளை மாலை 4.30 மணிக்கு சந்திப்புக்கு ஆளுநர்

யார் இந்த சீதாராம் யெச்சூரி ?
அரசியல் இந்தியா சிறப்பு கட்டுரைகள்

யார் இந்த சீதாராம் யெச்சூரி ?

சீதாராம் யெச்சூரி ஒரு இந்திய மார்க்சிஸ்ட் அரசியல்வாதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளராகவும், 1992 முதல் சிபிஐ (எம்) இன் பொலிட்பீரோ உறுப்பினராகவும் இருந்தார். அவர் மேற்கில் இருந்து நாடாளுமன்ற, ராஜ்யசபாவின் முன்னாள் உறுப்பினராகவும் இருந்தார். ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

கேரளாவை மிரட்டும் நிபா வைரஸ்!
இந்தியா

கேரளாவை மிரட்டும் நிபா வைரஸ்!

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் அடிக்கடி நிபா வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் கேரள மாநிலம் மத்திய மலப்புறம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தொடர் காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ராஜினாமா ?
அரசியல் இந்தியா

அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ராஜினாமா ?

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து பிணையில் வெளிவந்து இரண்டு நாட்களே ஆன நிலையில், கட்சித் தொண்டர்களிடம் பேசிய அவர் இன்னும் இரண்டு நாட்களில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். கட்சித் தொண்டர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆம் ஆத்மி கட்சி

இந்தியா – சீனா இடையே 75% பிரச்னைகளுக்கு தீர்வு
அரசியல் இந்தியா

இந்தியா – சீனா இடையே 75% பிரச்னைகளுக்கு தீர்வு

எல்லையில் இந்தியா – சீனா இடையிலான 75% பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுவிட்டதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், எல்லையில் இரு நாடுகளும் ராணுவத்தை குவித்து வருவது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்து இருப்பதாகவும், கல்வான் மோதலுக்கு பின் இருநாட்டு உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும்,

பதவி விலகத் தயார் – மம்தா
அரசியல் இந்தியா

பதவி விலகத் தயார் – மம்தா

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொலை விவகாரத்தில், பதவி விலகத் தயார் என மேற்கு வங்க CM மம்தா அறிவித்துள்ளார். மக்கள் விரும்பினால் தான் ராஜினாமா செய்ய தயார் என்றும், தனக்கு முதல்வர் பதவி தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மக்கள் தன்னை மன்னிப்பார்கள் என

அரசியல் இந்தியா

சொந்த அனுபவத்திலிருந்து பேசுகிறேன்- சன்னி லியோன்

எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபு தேவா, சன்னி லியோன், விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், கலாபவன் ஷாஜோன், மைம் கோபி, ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள பேட்ட ராப் திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இந்த திரைப்படத்துக்கான விளம்பர நிகழ்ச்சி கேரள மாநிலம்

தமிழை காக்க உறுதியாக இருக்கிறோம்: அன்பில் மகேஷ்
அரசியல் இந்தியா தமிழ்நாடு

தமிழை காக்க உறுதியாக இருக்கிறோம்: அன்பில் மகேஷ்

மத்திய அரசு 2018-ம் ஆண்டு சமக்ரா சிக்‌ஷா அபியான் (எஸ்.எஸ்.ஏ) எனும் pre.kg முதல் 12-ம் வகுப்புவரையிலான ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு 2024 – 2025-ம் கல்வி ஆண்டிற்கான தொகையாக ரூ.3,586 கோடி ஒதுக்கப்பட்டது. இதில், மாநில

சிரியாவின் ராணுவ தளங்கள் மீது தாக்குதல்
அரசியல் இந்தியா உலகம்

சிரியாவின் ராணுவ தளங்கள் மீது தாக்குதல்

மத்திய சிரியாவில் உள்ள ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக சிரிய அரசின் செய்தி முகமை (சனா) தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு ஹமா மாகாணத்தில் உள்ள மஸ்யாஃப் பகுதியில் நடந்த தாக்குதல்களில் மேலும் 37 பேர்

குரங்கம்மை – மக்கள் அச்சப்பட வேண்டாம்
News இந்தியா தமிழ்நாடு

குரங்கம்மை – மக்கள் அச்சப்பட வேண்டாம்

ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த இளைஞருக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. பாதிக்கப்பட்ட நபருக்கு Clade-2 வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. Clade-1 வகை குரங்கம்மை நோய் மட்டுமே ஆபத்தானது என உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தி உள்ளது. எனவே, மக்கள்