எப்படி இருந்தது விஜய் பேச்சு? ஒரு ரவுண்ட் அப்
- October 27, 2024
தமிழக வெற்றிக் கழகத் தலைவரின் சுமார் ஒரு மணி நேர பேச்சு அவர் பாணியில் சொன்னால் எதார்த்தமாகவே இயல்பாகவே இருந்தது. ஒத்திகைப் பார்க்காத, எழுதி வைத்ததை வாசிக்காத, மிகையில்லாத வட்டார வழக்குமொழி பேச்சு இது. பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய அவர்களே..அவர்களே..என்று ளே..ளே..என்று இழுத்து இழுத்துப்