15/10/2026
தமிழ்நாடு

நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தண்டனை உறுதி – நீதிபதிகள்

  • July 14, 2026
  • 0

பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக கடந்த 2020இல் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றச்சாட்டு சந்தேகம் இன்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் குற்றவாளி காசிக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்கிறோம். இந்த தீர்ப்பு தமிழ், விழிப்புணர்வுக்காக ஆங்கிலம், இந்தி ஆகிய 3

நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தண்டனை உறுதி – நீதிபதிகள்

பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக கடந்த 2020இல் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றச்சாட்டு சந்தேகம் இன்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் குற்றவாளி காசிக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்கிறோம்.

இந்த தீர்ப்பு தமிழ், விழிப்புணர்வுக்காக ஆங்கிலம், இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியிடப்படும். சமூக ஊடகங்களால் பல நன்மைகள் இருந்தாலும் இதன்மூலம் பாலியல் சுரண்டல்களும் நடைபெறுகிறது.

பெண்கள் ஒருவரிடம் எவ்வளவு நம்பிக்கையாக பழகினாலும் தனிப்பட்ட படங்களை பகிரக்கூடாது. நீதிமன்றத்தின் தீர்ப்பு சமூக ஊடக உலகில் உள்ள பெண்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.

இந்த தீர்ப்பு தமிழ், விழிப்புணர்வுக்காக ஆங்கிலம், இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியிடப்படும். பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், ராமகிருஷ்ணன் கருத்து.