அதிமுக-பாஜக கூட்டணி ஏன்? மா.செ கூட்டத்தில் போட்டுடைக்கும் ஈபிஎஸ்
- April 23, 2025
சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் ஏப்ரல் 25-ஆம் தேதி சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், பாஜகவுடனான கூட்டணி குறித்து மாவட்டச் செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தலில்