உஷார்… பாதரசம் குடிக்கும் கடலூர்? வெளியான ரிப்போர்ட்
- April 17, 2025
கடலூர் மாவட்ட நீர்நிலைகளில் பாதரசம் கலந்துள்ளது என செய்திகள் வெளியான நிலையில், அது குறித்த சோதனை அறிக்கை இன்னும் அதிர்ச்சியூட்டும் விதத்தில் வெளியாகியுள்ளது. குடிநீரில் பாதரசம் கலந்திருக்கும் நிலையில், இது குறித்து தமிழ்நாட்டின் பிரதான சுற்றுச்சூழல் செயல்பாட்டு அமைப்பான பூவுலகின் நண்பர்கள் அறிக்கை ஒன்றை