25/08/2026
இந்திய இதழியலின் தந்தை யார்? வரலாறு வரலாறாகவே இருக்கட்டுமே!
News ஆசிரியர் தேர்வுகள் இந்தியா சிறப்பு கட்டுரைகள் தலையங்கம்

இந்திய இதழியலின் தந்தை யார்? வரலாறு வரலாறாகவே இருக்கட்டுமே!

இந்திய இதழியலின் தந்தை சுப்ரமணிய பாரதியார்தான் என்கிறது ஒரு தரப்பு. ராமானந்த சட்டர்ஜிதான் இதழியலின் தந்தை என்கிறது மற்றுமொரு தரப்பு.

எழுத்தாளர் பூமணி மறைவு: கரிசல் மண்ணின் குரல் ஓய்ந்தது
News ஆசிரியர் தேர்வுகள் தமிழ்நாடு தலையங்கம்

எழுத்தாளர் பூமணி மறைவு: கரிசல் மண்ணின் குரல் ஓய்ந்தது

  • by SUB EDITOR PPN
  • July 13, 2026

தமிழ் இலக்கியத்திற்கு அவர் விட்டுச் சென்ற நிலையான செல்வாக்கை நினைவுகூரும் அஞ்சலிக்கட்டுரை.

அரியலூர்: TASMAC போராட்டம்- மாணவிகள் மீது தாக்குதலா? நடந்தது என்ன?
அரசியல் ஆசிரியர் தேர்வுகள் தமிழ்நாடு தலையங்கம்

அரியலூர்: TASMAC போராட்டம்- மாணவிகள் மீது தாக்குதலா? நடந்தது என்ன?

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோடாலி என்ற கிராமத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் 11.07.2026 சனிக்கிழமை நடத்திய போராட்டத்தில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டதும் காவல்துறை நடத்திய தடியடியில் குழந்தைகள் தாக்கப்பட்டதாகவும் காணொளிகள் பரவி வருகின்றன. முதலில் அடிப்படையான சில கேள்விகளைப் பார்ப்போம்.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை –  முதல்முறையாக அரசு விழாவில் கட்சியினருக்கு அழைப்பு
News அரசியல் ஆசிரியர் தேர்வுகள் சிறப்பு கட்டுரைகள் தமிழ்நாடு தலையங்கம்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை – முதல்முறையாக அரசு விழாவில் கட்சியினருக்கு அழைப்பு

  • by PPN Web Desk 1
  • June 9, 2026

காவல்துறை நிகழ்ச்சியில் கட்சிக்காரர்களுக்கு என்ன வேலை. அதென்ன 1200 பேருக்கு மட்டும் அழைப்பு என்று கேள்விகள் எழுந்துள்ளன.

PPN தலையங்கம்: தனிக்கட்சி தொடங்கப் போகிறாரா அண்ணாமலை?
News ஆசிரியர் தேர்வுகள் தமிழ்நாடு தலையங்கம்

PPN தலையங்கம்: தனிக்கட்சி தொடங்கப் போகிறாரா அண்ணாமலை?

  • by PPN Web Desk 1
  • June 1, 2026

'அண்ணாமலையின் தனிக்கட்சி’ என்று பரவும் விவகாரத்தில் நம் நிலைப்பாடு, “பொறுத்திருப்போம். அவசரம் வேண்டாம்” என்பதே. முறையான தகவல்கள் நமக்கு உறுதியாகும் வரை செய்திகள் வெளியிட மாட்டோம். வாசகர்களின் புரிதலுக்கு நன்றி.

Alert: லஞ்சம் குறித்து புகார் தந்தால் ரூ. 1 லட்சம் பரிசா? உண்மை என்ன? #factcheck
அரசியல் ஆசிரியர் தேர்வுகள் சிறப்பு கட்டுரைகள் தமிழ்நாடு தலையங்கம் பொய் பொய்யப்பன்

Alert: லஞ்சம் குறித்து புகார் தந்தால் ரூ. 1 லட்சம் பரிசா? உண்மை என்ன? #factcheck

  • by PPN Web Desk 1
  • May 19, 2026

புகாருக்கான கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு அழைத்தால், அந்த எண் உபயோகத்தில் இல்லை என்று வருகிறது.

தலையங்கம்: மகளிர் இட ஒதுக்கீடு – நஞ்சில் விழுந்த தேன்
News அரசியல் ஆசிரியர் தேர்வுகள் இந்தியா தலையங்கம்

தலையங்கம்: மகளிர் இட ஒதுக்கீடு – நஞ்சில் விழுந்த தேன்

  • by PPN Web Desk 1
  • April 17, 2026

இந்த தொகுதி மறுசீரமைப்பின் தொகுப்புக்குள் வரும் மகளிர் இட ஒதுக்கீடு, விஷத்துக்குள் விழுந்த அமிர்தம் தான்.

மதச்சார்பற்ற ‘பி(மு)ற்போக்கு’ கூட்டணி
News அரசியல் ஆசிரியர் தேர்வுகள் தமிழ்நாடு தலையங்கம்

மதச்சார்பற்ற ‘பி(மு)ற்போக்கு’ கூட்டணி

பாஜகவோடு சேரவில்லை என்பதாலேயே இது முற்போக்கான கொள்கைக் கூட்டணி ஆகிவிடாது. அப்படியானால் எது கூட்டணிக்கான கொள்கை என்பதை திமுக தெளிவுபடுத்த வேண்டியது அவசியம்.

ஊடகங்களே உணருங்கள் – ’கற்பழிப்பு’என்று எழுதலாமா? – 2025 ஒரு பார்வை
அரசியல் ஆசிரியர் தேர்வுகள் சிறப்பு கட்டுரைகள் தலையங்கம்

ஊடகங்களே உணருங்கள் – ’கற்பழிப்பு’என்று எழுதலாமா? – 2025 ஒரு பார்வை

  • by பேனாமுள்
  • December 18, 2025

ஆம், அது கற்பழிப்புதானே என்று தோன்றுமானால், உண்மையில், ஒரு மனநோயாளி அந்தப் பெண்ணை தாக்கியிருக்கிறான். அது ஒரு விபத்து.

தலையங்கம்: பவன் கல்யாண் என்னும் பதருக்கு கண்டனம்
News அரசியல் ஆசிரியர் தேர்வுகள் சிறப்பு கட்டுரைகள் தலையங்கம்

தலையங்கம்: பவன் கல்யாண் என்னும் பதருக்கு கண்டனம்

அரசியலமைப்பின் படி சட்டத்தின் முன் அனைவரும் சமம். பகவத் கீதையின் படி இறைவன் உருவாக்கிய நால்வருணங்கள் வெவ்வேறு.

ஆளுநர் ரவியின் இப்போதைய வேலை என்ன?
News ஆசிரியர் தேர்வுகள் சிறப்பு கட்டுரைகள் தமிழ்நாடு தலையங்கம்

ஆளுநர் ரவியின் இப்போதைய வேலை என்ன?

  • by பேனாமுள்
  • October 18, 2025

தனக்கென சுயாதீன தனி அதிகாரம் ஏதுமில்லை.  அப்படியானால், இன்னும் இந்த ஆளுநர் தமிழ்நாட்டில் இருக்கிறார் என்றால், ‘என்ன செய்கிறார்’ என்பது கவனிக்க வேண்டியதாகிறது.

தலையங்கம்: காஷ்மீரில் உண்மை திணறுகிறது… கொஞ்சம் பொறுங்கள்
ஆசிரியர் தேர்வுகள் இந்தியா தலையங்கம்

தலையங்கம்: காஷ்மீரில் உண்மை திணறுகிறது… கொஞ்சம் பொறுங்கள்

இதுபோன்ற அசாதாரணச் சூழல்களில் பயங்கரவாதம் என்பது ஆயுதங்கள் தாங்கிய தாக்குதல்கள் மட்டுமல்ல. அரைகுறைச் செய்திகளால் பதற்றத்தை உருவாக்குவதும் பயங்கரவாதமே!