ஆளுநர் ரவியின் இப்போதைய வேலை என்ன?
- October 18, 2025
தனக்கென சுயாதீன தனி அதிகாரம் ஏதுமில்லை. அப்படியானால், இன்னும் இந்த ஆளுநர் தமிழ்நாட்டில் இருக்கிறார் என்றால், ‘என்ன செய்கிறார்’ என்பது கவனிக்க வேண்டியதாகிறது.
தனக்கென சுயாதீன தனி அதிகாரம் ஏதுமில்லை. அப்படியானால், இன்னும் இந்த ஆளுநர் தமிழ்நாட்டில் இருக்கிறார் என்றால், ‘என்ன செய்கிறார்’ என்பது கவனிக்க வேண்டியதாகிறது.
எம்.ஜி.ஆர் தொடங்கிய அதிமுக இன்று எப்படி இருக்கிறது? அதிமுக கட்சியை யார் கட்டிக்காப்பது? பொருந்தாக் கூட்டணியாக அதிமுக-பாஜக கூட்டணி உள்ளது. நம்மை நம்பி வருபவர்களுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் உறுதியாக பங்களிப்பு செய்யப்படும். 2026-ல் இருவருக்கு மத்தியில் தான் போட்டி. ஒன்று தவெக மற்றொன்று திமுக’’
Tvk மாநாடு விஜய் தலைமையில் நாளை மதுரை பாரப்பத்தி பகுதியில் நடைபெற இருக்கிறது இந்த நிலையில் மாநாட்டின் முகப்பு பகுதியில் 100 அடி உயரத்திற்கு கொடிக்கம்பம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. நாளை மாநாடு நடைபெறும் போது டி வி கே தலைவர் விஜய்
கரூர் மாநகராட்சி பகுதியில் கலங்கரை விளக்கம் எனும் லைட் ஹவுஸ் திட்டம் என்ற புதிய திட்டத்தின்கீழ் ரூ 800 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை மற்றும் புதிய கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக நிர்வாக அனுமதிக்கான ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது என சட்டமன்ற உறுப்பினர் வி
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கீழ உரப்பனூர் கிராமத்தில் பழைய கிராம பொது சாவடியை அகற்றிவிட்டு புதிதாக கிராம சாவடி கட்டும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.இதில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்க தாகூர் எம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர் தொடர்ந்து
தாய் சரஸ்வதியின் பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்துடன் தைலாபுரம் இல்லம் வருகை தந்த அன்புமணி ராமதாஸ்: குடும்பத்தினருடன் கேக் வெட்டி தாயிடம் ஆசி பெற்று சென்றார். மேலும் தந்தையை சமாதானம் செய்ய முயன்றாரா என்பது போகப் போக தெரியவரும். பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும்
புதுச்சேரி அரசு சார்பில் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் ஏழாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி கடற்கரை சாலையில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வாஜ்பாயின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாடு சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நேரு கலை அரங்கில் துவங்கியது தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் பல்வேறு கூட்டணி கட்சியின கட்சி தலைவர்கள் பங்கேற்று உரையாற்று வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு எதிராக 50 சதவீதம் இறக்குமதி விதித்ததை கண்டித்து இதுவரை பிரதமர் வாய் திறக்காமல் இருப்பதாகவும், இதனால் பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு ஆதரவாக செயல்படுகிறார் என குற்றம் சாட்டி, திருமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு ஐக்கிய விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில்
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32 வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ உ சி கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். இப்பல்கலைக்கழகத்தில் உள்ள 104 உறுப்பு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மெய்யணம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழக வெற்றி கழகத்தின் 2 வது மாநில மாநாடு வரும் 21 ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது குறித்து மதுரை புறநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் பொதுச் செயலாளர்
தேர்தல் ஆணைய முறைகேடு குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை புறவாசல் வழிகா வந்த தேர்தல் ஆணையரிடம் மன்னிப்பு கேட்க சொல்வது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகும் செயலாகும், தேர்தல் ஆணையரும், பிரதமரும் அரசபரம்பரை அல்ல என தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு நெல்லையில்
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமையில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் மதுரை சரக டிஐஜி அபிநவ் குமாரிடம் மனு ஒன்றை அளித்தனர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர்
தூத்துக்குடி விமான நிலையத்தில் முன்னாள் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ராகுல் காந்தி போய் சொன்னதுக்காக கைதி செய்யப்பட்டுள்ளார். அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்துள்ளார். அவர் என்ன தியாகியா? அவர் சொல்வது பொய், பொய்யாக கூறி வந்ததால் நீதிமன்றத்தில்
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வருகிற 21ம் தேதி மதுரை பாரபத்தியில் நடைபெற உள்ளது. மாநாடு தொடர்பாக காவல்துறையிடம் அனுமதி கேட்டபோது காவல்துறை சார்பில் 42 கேள்விகள் கேட்டு அதற்கான விளக்கம் கேட்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காவல்துறையின் 42 கேள்விகளுக்கும் தமிழக
புதுக்கோட்டையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி; தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாக கல்வி உரிமை மீட்பு கருத்தரங்கம் நடைபெற்றது இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அமைச்சர்கள் ரகுபதி மெய்ய நாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சையில் டெல்டா மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி கே.வாசன், வட மாநிலத்தவரை தமிழகத்தில் வாக்காளராக சேர்க்க ஜனநாயகத்தில் வாய்ப்பு இருந்தால் அவர்களை நீக்க முடியாது
அரியலூர் மாவட்டம் செந்துறையில் சென்னைக்கு மூன்று புதிய பேருந்து சேவைகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார் அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் பழைய பேருந்துகளுக்கு பதிலாக புதிய பேருந்துகளை வாங்க தமிழ்நாடு முதலமைச்சர் நிதி ஒதுக்கியதன் அடிப்படையில் புதிய பேருந்துகள்
சிவகங்கை அருகே உள்ள கல்குளத்தில் சிவகங்கை சுற்றுச்சாலையின் ரூ 96 கோடி மதிப்பீட்டில் இரண்டாம் கட்ட பணியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் மாவட்ட ஆட்சியர் பொற்கொடி துவக்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கேஆர். பெரியகருப்பன், தமிழகம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் பகுதியில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு மூர்த்தி என்பவரும் அவரது மகன்கள் தங்கபாண்டியன், இளைய மகன் மணிகண்டன் என்பவர்களும் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகின்றனர். மூன்று பேரும் நேற்று இரவு மதுபோதையில்