காவல் நிலையத்தில் ஒருவர் தூக்கிட்டு தற்கொ*லை
- August 6, 2025
கோவை காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த நபர் தற்கொலை – அலட்சியமாக இருந்த அதிகாரிகள் இடமாற்றம் – மாநகர காவல் ஆணையர் உத்தரவு.. கோவை மாநகர பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி