முதல் முறை MLA… ஆனாலும் ராஜிநாமா – யார் இந்த தாராபுரம் சத்யபாமா?
எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கை நட்சத்திரம் தவெகவின் தளபதியாக மாறியது எப்படி? பின்னணித் தகவல்களுடன் விளக்கும் கட்டுரை
எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கை நட்சத்திரம் தவெகவின் தளபதியாக மாறியது எப்படி? பின்னணித் தகவல்களுடன் விளக்கும் கட்டுரை
இப்படியும் நடக்குமா என்று நாம் வியக்கும் முன்னர், அதைவிடவும் கூடுதலாக நடக்கும் என்று தமிழ்நாட்டு மக்களுக்குக் காட்டிய தேர்தல், 2026சட்டமன்றத் தேர்தல். அதிலும், தேர்தலில் வெற்றி பெற்று