என்னை ஓட்டுவதை அப்புறம் பார்த்துக் கொள்ளுங்கள் – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
- July 1, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வீட்டில் 200 கோடி கொள்ளை குறித்த கேள்விக்கு? என்னை ஓட்டுவதை அப்புறம் பார்த்துக் கொள்ளுங்கள், மாநகராட்சி ஊழல்தான் முக்கியம். மிகப்பெரிய சம்பவம் நடந்துள்ளது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி மதுரை மாநகராட்சியில் 150 கோடி ரூபாய்