முதல்வரை பாராட்டுகிறார்கள்.. செந்தில் பாலாஜி
- July 17, 2025
கரூர் மாவட்டம் ஆட்சியர் தங்கவேல் தலைமையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட நிகழ்ச்சி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கரூர் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்கினார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளரிடம் கூறுகையில். கரூர் மாவட்டத்தில் மொத்தம்