ஜூலை 1-ம் தேதி முதல் ஆன்லைன் நிறுவனங்களுக்கு உணவு விற்பனை செய்வது நிறுத்தப்படும்
- June 23, 2025
நாமக்கல் நகர மற்றும் தாலுகா ஹோட்டல் உரிமையாளர்கள் அறிவிப்பு.நாமக்கல் நகர மற்றும் தாலுக்கா ஹோட்டல், பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக அதன் தலைவர் இராம்குமார், செயலாளர் அருள்குமரன், பொருளாளர் விக்னேஷ் ஆகியோர் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் ஹோட்டல்களில் இருந்து