போலி நிறுவனம் மூலம் 30 கோடி ரூபாயை இழந்த வாடிக்கையாளர்கள்
- July 30, 2025
மார்க்கெட் மாஸ்டர் என்ற போலி நிறுவனம் மூலம் 30 கோடி ரூபாயை இழந்த வாடிக்கையாளர்கள்.. சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் …. மார்க்கெட் மாஸ்டர் என்ற போலி நிறுவனம் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் 30 கோடி ரூபாய்க்கு மேல் இழந்துள்ளனர்.