3 போக்சோ வழக்குகளை மூடி மறைத்த காவல் கண்காணிப்பாளர்
- July 26, 2025
புதுச்சேரியில் சட்டத்துக்கு புறம்பாக முறைகேடுகள் செய்து 3 போக்சோ வழக்குகளை மூடி மறைத்த காவல் கண்காணிப்பாளர் செல்வம் மீது நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் டி.ஐ.ஜி-யிடம் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில் உள்ள அனைத்து காவல்