அரசியல் தமிழ்நாடு

எஸ்.பி.வேலுமணி மீது பாய்ந்தது வழக்கு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2018இல் இபிஎஸ் முதல்வராக இருந்தபோது, சென்னை மாநகராட்சியில் டெண்டர் ஒதுக்கியதில் ₹26.61 கோடி முறைகேடு செய்ததாக அறப்போர் இயக்கம் புகார் கூறியது. இதுதொடர்பாக, முதற்கட்ட விசாரணை நடைபெற்ற நிலையில், எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருக்கு உதவியதாக

மீண்டும் அதிமுகவில் இணைந்தார் மைத்ரேயன்
அரசியல் தமிழ்நாடு

மீண்டும் அதிமுகவில் இணைந்தார் மைத்ரேயன்

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் மைத்ரேயன், அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் ADMKவில் இணைந்துள்ளார். ADMK முன்னாள் எம்.பியான இவர், OPS அணியில் இருந்தார். பின்னர் EPS அணிக்கு சென்ற அவர், 2022ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து, 2023ல் பாஜகவில் இணைந்த அவருக்கு

சென்னை பள்ளிகளில் பிரெஞ்சு மொழி
News தமிழ்நாடு

சென்னை பள்ளிகளில் பிரெஞ்சு மொழி

சென்னை பள்ளிகளில் பிரஞ்சு மொழி கற்பிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை மாநகராட்சி மற்றும் அலையன்ஸ் பிரான்சைஸ் நிறுவனம் இடையே சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் கையெழுத்தானது. இந்நிகழ்வில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணைமேயர் மகேஷ் குமார், ஆணையர் குமரகுருபரன் உட்பட பலர்

சென்னையில் அதிகரிக்கும் காய்கறி வரத்து – அமைச்சரின் அதிரடி உத்தரவு
News தமிழ்நாடு

சென்னையில் அதிகரிக்கும் காய்கறி வரத்து – அமைச்சரின் அதிரடி உத்தரவு

வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து இன்று (ஆகஸ்ட் 13 ) சென்னை, சேப்பாக்கம் தோட்டக்கலைத்துறை இயக்குநரகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி பரப்பு குறித்து

News தமிழ்நாடு

திடீர் எச்சரிக்கை விடுத்த தமிழ்நாடு வெதர்மேன்..!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் மீண்டும் மழை வெளுத்து வாங்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை

கலாஷேத்ராவில் மீண்டும் பாலியல் புகார்… பேராசிரியர் கைது! அதிர்ச்சியில் மாணவிகள்
ஆசிரியர் தேர்வுகள்

கலாஷேத்ராவில் மீண்டும் பாலியல் புகார்… பேராசிரியர் கைது! அதிர்ச்சியில் மாணவிகள்

  • by Bharathiyan
  • April 25, 2024

மீண்டும் மீண்டும் இதுபோன்ற வழக்குகள் வரும் நிலையில், தமிழ்நாடு மற்றும் இந்திய அரசு உடனடியாக தலையிட்டு முறைமைப்படுத்த வேண்டியது அவசியம்.