தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் – ராகுல்
அரசியல் இந்தியா

தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் – ராகுல்

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை கடற்படை கைது செய்த மயிலாடுதுறை மீனவர்கள் 37 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். மேலும்,

இந்தியா

தண்டவாளத்தில் கம்பியை வைத்து ரயிலை கவிழ்க்க சதி

உத்தரகண்ட் மாநிலத்தில் இரும்புக் கம்பியை வைத்து குஜராத் மெயிலை கவிழ்க்கும் சதி வேலையில் மர்மநபர்கள் ஈடுபட்டனர். பிலாஸ்பூர் மற்றும் ருத்ராபூருக்கு பகுதிகளுக்கு இடையே 6 மீட்டர் நீளமுள்ள இரும்புக் கம்பியை ரயில்வே தண்டவாளத்தில் வைக்கப்பட்டுள்ளதாக ருத்ராபூர் நிலைய அதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில்,

கேரளாவை மிரட்டும் நிபா வைரஸ்!
இந்தியா

கேரளாவை மிரட்டும் நிபா வைரஸ்!

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் அடிக்கடி நிபா வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் கேரள மாநிலம் மத்திய மலப்புறம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தொடர் காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ராஜினாமா ?
அரசியல் இந்தியா

அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ராஜினாமா ?

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து பிணையில் வெளிவந்து இரண்டு நாட்களே ஆன நிலையில், கட்சித் தொண்டர்களிடம் பேசிய அவர் இன்னும் இரண்டு நாட்களில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். கட்சித் தொண்டர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆம் ஆத்மி கட்சி

பதவி விலகத் தயார் – மம்தா
அரசியல் இந்தியா

பதவி விலகத் தயார் – மம்தா

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொலை விவகாரத்தில், பதவி விலகத் தயார் என மேற்கு வங்க CM மம்தா அறிவித்துள்ளார். மக்கள் விரும்பினால் தான் ராஜினாமா செய்ய தயார் என்றும், தனக்கு முதல்வர் பதவி தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மக்கள் தன்னை மன்னிப்பார்கள் என

சிரியாவின் ராணுவ தளங்கள் மீது தாக்குதல்
அரசியல் இந்தியா உலகம்

சிரியாவின் ராணுவ தளங்கள் மீது தாக்குதல்

மத்திய சிரியாவில் உள்ள ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக சிரிய அரசின் செய்தி முகமை (சனா) தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு ஹமா மாகாணத்தில் உள்ள மஸ்யாஃப் பகுதியில் நடந்த தாக்குதல்களில் மேலும் 37 பேர்