பெஞ்சமின் நெதன்யாகுவை கொல்வோம்: ஈரான்
- October 2, 2024
இஸ்ரேல் PM பெஞ்சமின் நெதன்யாகுவை கொலை செய்வோம் என ஈரான் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ருல்லா கொல்லப்பட்டதில் இருந்து கடுங்கோபத்தில் உள்ள ஈரான், நேற்று திடீரென இஸ்ரேல் மீது வான்வழி ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டது. மேலும், அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படும் எனவும்