அரசியல் உலகம்

நான் ஆட்சிக்கு வந்ததும் நீ க்ளோஸ்..!

  • September 28, 2024
  • 0

தான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் கூகுளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் குறித்து நேர்மறையாகவும், தன்னைப் பற்றி மோசமான கட்டுரைகளையும் கூகுள் காட்டுவதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், பகிரங்க

நான் ஆட்சிக்கு வந்ததும் நீ க்ளோஸ்..!

தான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் கூகுளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் குறித்து நேர்மறையாகவும், தன்னைப் பற்றி மோசமான கட்டுரைகளையும் கூகுள் காட்டுவதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டிரம்ப் மீண்டும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.