சீன பொருள்களுக்கு ஸ்கெட்ச் போடும் இந்தியா
- October 2, 2024
- 0
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கணினி, லேப்டாப், டிரோன்களை கண்காணிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, சீன CCTV கேமராக்களை சோதனையிடும் நடைமுறை, இந்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்பு, தனிநபர்