தமிழக வீரர்களுக்கு ஸ்டாலின் ஊக்கத் தொகை
News தமிழ்நாடு

தமிழக வீரர்களுக்கு ஸ்டாலின் ஊக்கத் தொகை

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ₹90 லட்சம் ஊக்கத்தொகையை CM ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி ஆகியோருக்கு தலா ₹25 லட்சம், அணியின் தலைவரான ஸ்ரீநாத் நாராயணனுக்கு ₹15 லட்சம் ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கி வாழ்த்து

வைரலான சூர்யாவின் “போலி” X பதிவு
News தமிழ்நாடு

வைரலான சூர்யாவின் “போலி” X பதிவு

லட்டு விவகாரம் குறித்து நடிகர் கார்த்தி பேசியதற்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு கார்த்தி உடனடியாக மன்னிப்பு கேட்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதையடுத்து, நடிகர் சூர்யாவும் மன்னிப்பு கேட்டதாக X தள பதிவு ஒன்று வைரலானது. ஊடகங்களும்

நாளை டாஸ்மாக் இயங்காதா?
News தமிழ்நாடு

நாளை டாஸ்மாக் இயங்காதா?

தமிழ்நாடு முழுவதும் நாளை டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். பழைய ஓய்வூதிய திட்டம், 8 மணி நேர வேலையை அமல்படுத்த ஷிப்ட் முறை வருகை பதிவேடு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தை அவர்கள் முன்னெடுக்கின்றனர். இதன்காரணமாக, டாஸ்மாக் கடைகள் நாளை

அரசியல் தமிழ்நாடு

எஸ்.பி.வேலுமணி மீது பாய்ந்தது வழக்கு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2018இல் இபிஎஸ் முதல்வராக இருந்தபோது, சென்னை மாநகராட்சியில் டெண்டர் ஒதுக்கியதில் ₹26.61 கோடி முறைகேடு செய்ததாக அறப்போர் இயக்கம் புகார் கூறியது. இதுதொடர்பாக, முதற்கட்ட விசாரணை நடைபெற்ற நிலையில், எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருக்கு உதவியதாக

கோமாவில் சுகாதாரத்துறை: அதிமுக கிண்டல்
அரசியல் தமிழ்நாடு

கோமாவில் சுகாதாரத்துறை: அதிமுக கிண்டல்

தமிழக சுகாதாரத்துறை கோமாவில் இருப்பதாக அதிமுக விமர்சனம் செய்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெயக்குமார் பேசியபோது, தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்குவை கட்டுப்படுத்துவதில் சுகாதாரத்துறை தோல்வி அடைந்து விட்டதாகவும், ஆனால் டெங்கு இல்லை என அமைச்சர் பொய் பேசி வருவதாக சாடினார். தமிழக

நீங்கள் இல்லாமல் நான் இல்லை: ஸ்டாலின்
அரசியல் தமிழ்நாடு

நீங்கள் இல்லாமல் நான் இல்லை: ஸ்டாலின்

தொண்டர்கள் என்ற நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடும், திமுகவும் என் இரு கண்கள் எனக் கூறிய அவர், தலைவர் – தொண்டன் என்ற உணர்வு இல்லாமல் அண்ணன், தம்பி என்ற உணர்வோடு கட்சி கட்டமைக்கப்பட்டுள்ளது. இதுவரை சந்தித்த

அதிமுகவில் அதிரடி மாற்றம் செய்த இபிஎஸ்
அரசியல் தமிழ்நாடு

அதிமுகவில் அதிரடி மாற்றம் செய்த இபிஎஸ்

2026 சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளதால், கட்சியில் இருந்து விலகியவர்களை இணைக்கவும், சரியாக கட்சி பணி செய்யாதவர்களை நீக்கவும் இபிஎஸ் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து முன்னாள் MLA ராஜவர்மனை விடுவித்து, அவருக்கு பதில் ரதி மீனா

ஆளுநர் ஆர்.என்.ரவி உளருகிறார் – வைகோ
அரசியல் தமிழ்நாடு

ஆளுநர் ஆர்.என்.ரவி உளருகிறார் – வைகோ

பேரறிஞர் அண்ணாவின் 116 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில், அக்கட்சின் பொதுச் செயலாளர் வைகோ கட்சிக் கொடி ஏற்றி வைத்தார். அங்குள்ள அண்ணாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “திராவிட இயக்கத்தை

வெறுப்பு அரசியலை விதைத்தது பாமகதான்-திருமா
அரசியல் தமிழ்நாடு

வெறுப்பு அரசியலை விதைத்தது பாமகதான்-திருமா

வெறுப்பு அரசியலை விதைத்தது பாமக தான் என்றும் அவர்களுடன் இணைந்து பயணிக்க முடியாது என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்டோபர் இரண்டாம் தேதி கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது. விடுதலைச்

குரூப் 2 தேர்வு.. TNPSC முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு

குரூப் 2 தேர்வு.. TNPSC முக்கிய அறிவிப்பு

தமிழகம் முழுவதும் செப்.14ல் 2,763 தேர்வு மையங்களில் குரூப் 2 தேர்வு நடக்க உள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. தேர்வு மையத்திற்கு தேர்வர்கள் காலை 9 மணிக்கு முன்னரே வருமாறும், அதற்கு மேல் வருபவர்களுக்கு அனுமதி கிடையாது எனவும் தெரிவித்துள்ளது. ஹால் டிக்கெட்டை கட்டாயம் தேர்வுக்

மீண்டும் அதிமுகவில் இணைந்தார் மைத்ரேயன்
அரசியல் தமிழ்நாடு

மீண்டும் அதிமுகவில் இணைந்தார் மைத்ரேயன்

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் மைத்ரேயன், அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் ADMKவில் இணைந்துள்ளார். ADMK முன்னாள் எம்.பியான இவர், OPS அணியில் இருந்தார். பின்னர் EPS அணிக்கு சென்ற அவர், 2022ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து, 2023ல் பாஜகவில் இணைந்த அவருக்கு

கோவையில் முஸ்லிம் அல்லாத பெண்களிடம் ஹிஜாப் சேலஞ்ச், யூடியூபர் கைது
அரசியல் தமிழ்நாடு

கோவையில் முஸ்லிம் அல்லாத பெண்களிடம் ஹிஜாப் சேலஞ்ச், யூடியூபர் கைது

கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சிக்கு வந்த இஸ்லாமியர் அல்லாத பெண்களிடம், ஹிஜாப் அணியச் செய்து, அதை வீடியோ எடுத்து யூடியூப் சேனலில் வெளியிட்டதாக இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகர காவல் துறையின் சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்து சிறையில்

வி.சி.க-வின் மதுவிலக்கு மாநாடு தி.மு.க கூட்டணிக்கு நெருக்கடி தருமா?
அரசியல் தமிழ்நாடு

வி.சி.க-வின் மதுவிலக்கு மாநாடு தி.மு.க கூட்டணிக்கு நெருக்கடி தருமா?

தமிழ்நாட்டில் மதுவிலக்கைக் கொண்டுவர வலியுறுத்தி மாநாடு ஒன்றை நடத்தப்போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க) அறிவித்துள்ளது. இது தி.மு.க. கூட்டணிக்கும், மாநில அரசுக்கும் நெருக்கடி அளிக்கும் முயற்சியா? தமிழ்நாட்டில் மதுவிலக்கை வலியுறுத்தி வரும் அக்டோபர் 2-ஆம் தேதி அக்கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில்

பாம்பன் பாலம் – அக்.2ல் திறந்து வைக்கிறார் மோடி
தமிழ்நாடு

பாம்பன் பாலம் – அக்.2ல் திறந்து வைக்கிறார் மோடி

மண்டபம் – ராமேஸ்வரத்தை இணைக்கும் வகையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலத்தை பிரதமர் மோடி அக்.2 ஆம் தேதி திறந்து வைக்கிறார். இதற்காக சென்னை வரும் பிரதமர் மோடி, பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய பாம்பன் ரயில்வே பாலம்

கார்த்திக் சுப்புராஜின் புதிய படத்தில் ஜெயம் ரவி?
சினிமா தமிழ்நாடு

கார்த்திக் சுப்புராஜின் புதிய படத்தில் ஜெயம் ரவி?

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சூர்யாவை வைத்து ‘S44’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 50%க்கும் மேல் முடிவடைந்துள்ளது. அதேசமயம், கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த படத்திற்கான பணிகளையும் தொடங்கியுள்ளார். அதாவது, அடுத்த படத்திற்கான கதையை ஜெயம் ரவியை சந்தித்து கூறியுள்ளார். அந்த

ஆப்பிள் ஈவென்ட்டில் சித்தார்த்-அதிதி ராவ் தம்பதி
தமிழ்நாடு

ஆப்பிள் ஈவென்ட்டில் சித்தார்த்-அதிதி ராவ் தம்பதி

ஆப்பிள் நிறுவனம் நேற்று தனது ஐபோன் 16 சீரியஸ், புதிய ஏர்பாட்ஸ் உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் தமிழ் திரை பிரபலங்களான சித்தார்த் – அதிதி ராவ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட

விஜய் அரசியல் – எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை
அரசியல் தமிழ்நாடு

விஜய் அரசியல் – எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை

ஜனநாயக நாட்டில் இந்தியக் குடிமகனாக உள்ள யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சியை முறையாகப் பதிவு செய்து, நடத்தும் உரிமை உள்ளது. புதிதாகக் கட்சி துவங்கியுள்ள நடிகர் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். கட்சி புதிதாகத் துவங்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் பின்புலத்தில் யார் உள்ளார் என்பது

தமிழை காக்க உறுதியாக இருக்கிறோம்: அன்பில் மகேஷ்
அரசியல் இந்தியா தமிழ்நாடு

தமிழை காக்க உறுதியாக இருக்கிறோம்: அன்பில் மகேஷ்

மத்திய அரசு 2018-ம் ஆண்டு சமக்ரா சிக்‌ஷா அபியான் (எஸ்.எஸ்.ஏ) எனும் pre.kg முதல் 12-ம் வகுப்புவரையிலான ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு 2024 – 2025-ம் கல்வி ஆண்டிற்கான தொகையாக ரூ.3,586 கோடி ஒதுக்கப்பட்டது. இதில், மாநில

G.O.A.T வசூல்.. அதிகாரப்பூர்வ தகவல்!
News தமிழ்நாடு

G.O.A.T வசூல்.. அதிகாரப்பூர்வ தகவல்!

கடந்த 5ஆம் தேதி வெளியான விஜய்யின் ‘G.O.A.T’ படம் உலகம் முழுவதும் வசூலை குவித்து வருகிறது. முதல் நாளில் இப்படம் ₹126 கோடி வசூலித்திருந்த நிலையில், 4 நாள்களில் ₹288 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல

குரங்கம்மை – மக்கள் அச்சப்பட வேண்டாம்
News இந்தியா தமிழ்நாடு

குரங்கம்மை – மக்கள் அச்சப்பட வேண்டாம்

ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த இளைஞருக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. பாதிக்கப்பட்ட நபருக்கு Clade-2 வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. Clade-1 வகை குரங்கம்மை நோய் மட்டுமே ஆபத்தானது என உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தி உள்ளது. எனவே, மக்கள்