சீமான், ஆடு மாடுகள் வைத்து போராட்டம்..? – அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்
- June 27, 2025
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆடு மாடுகள் வைத்து போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தது குறித்து பதில் அளித்த பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பொறுப்புணர்வு உள்ள அரசியல் தலைவர்கள் என்ன உண்மை உள்ளது என்று பார்த்து பேசுவது தான் ஆரோக்கியமான ஒன்று