எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி சுயமாக சிந்திக்க கூடியவர் – அப்பாவு
- June 11, 2025
தமிழகத்தில் உள்ள சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் முறையை வங்கிகளோடு இணைக்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் கானொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் சுமார் உள்ளிட்ட கலந்து