தமிழ்த்தாய் வாழ்த்தால் தப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி
- October 25, 2024
சென்னையில் உள்ள தூர்தர்ஷன் -பிரசார் பாரதி- அலுவலகத்தில் நடந்த இந்தி மாத நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் ஆளுநர் ஆர்.என். ரவி. அப்போது தமிழ்த்தாய்வாழ்த்தில் திராவிட நல் திருநாடும் என்ற வரி மட்டும் தடுமாற்றத்தால் தவிர்க்கப்பட்டது. இது ஊடகங்களில் பெரும் பேசுபொருளாகி