நாளை டாஸ்மாக் இயங்காதா?
- September 24, 2024
- 0
தமிழ்நாடு முழுவதும் நாளை டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். பழைய ஓய்வூதிய திட்டம், 8 மணி நேர வேலையை அமல்படுத்த ஷிப்ட் முறை வருகை பதிவேடு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தை அவர்கள் முன்னெடுக்கின்றனர்.