ஷேக் ஹசீனா மீது மற்றொரு கொலை வழக்கு… காரணம் இதானா?
- August 19, 2024
வங்கதேசத்தில் தொடரும் வன்முறையால் அந்நாட்டு பிரதமா் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவா் மீது தற்போது புதிதாக கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வங்கதேசத்தில் பிரதமா் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி கட்சி