சித்தராமையா மீது வழக்கு பதிவு
- September 30, 2024
கர்நாடகா முதல்வர் சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மைசூரு நகர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சித்தராமையாவின் மனைவிக்கு 14 மனைகள் முறைகேடாக நிலம் ஒதுக்கியதால், கர்நாடக அரசுக்கு ரூ.45 கோடி இழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. கர்நாடக லோக் ஆயுக்தா போலீஸ் பதிவு