சித்தராமையா மீது வழக்கு பதிவு
- September 30, 2024
- 0
கர்நாடகா முதல்வர் சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மைசூரு நகர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சித்தராமையாவின் மனைவிக்கு 14 மனைகள் முறைகேடாக நிலம் ஒதுக்கியதால், கர்நாடக அரசுக்கு ரூ.45 கோடி இழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. கர்நாடக