அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ராஜினாமா ?
அரசியல் இந்தியா

அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ராஜினாமா ?

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து பிணையில் வெளிவந்து இரண்டு நாட்களே ஆன நிலையில், கட்சித் தொண்டர்களிடம் பேசிய அவர் இன்னும் இரண்டு நாட்களில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். கட்சித் தொண்டர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆம் ஆத்மி கட்சி

இந்தியா – சீனா இடையே 75% பிரச்னைகளுக்கு தீர்வு
அரசியல் இந்தியா

இந்தியா – சீனா இடையே 75% பிரச்னைகளுக்கு தீர்வு

எல்லையில் இந்தியா – சீனா இடையிலான 75% பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுவிட்டதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், எல்லையில் இரு நாடுகளும் ராணுவத்தை குவித்து வருவது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்து இருப்பதாகவும், கல்வான் மோதலுக்கு பின் இருநாட்டு உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும்,

பதவி விலகத் தயார் – மம்தா
அரசியல் இந்தியா

பதவி விலகத் தயார் – மம்தா

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொலை விவகாரத்தில், பதவி விலகத் தயார் என மேற்கு வங்க CM மம்தா அறிவித்துள்ளார். மக்கள் விரும்பினால் தான் ராஜினாமா செய்ய தயார் என்றும், தனக்கு முதல்வர் பதவி தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மக்கள் தன்னை மன்னிப்பார்கள் என

பாம்பன் பாலம் – அக்.2ல் திறந்து வைக்கிறார் மோடி
தமிழ்நாடு

பாம்பன் பாலம் – அக்.2ல் திறந்து வைக்கிறார் மோடி

மண்டபம் – ராமேஸ்வரத்தை இணைக்கும் வகையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலத்தை பிரதமர் மோடி அக்.2 ஆம் தேதி திறந்து வைக்கிறார். இதற்காக சென்னை வரும் பிரதமர் மோடி, பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய பாம்பன் ரயில்வே பாலம்

தமிழை காக்க உறுதியாக இருக்கிறோம்: அன்பில் மகேஷ்
அரசியல் இந்தியா தமிழ்நாடு

தமிழை காக்க உறுதியாக இருக்கிறோம்: அன்பில் மகேஷ்

மத்திய அரசு 2018-ம் ஆண்டு சமக்ரா சிக்‌ஷா அபியான் (எஸ்.எஸ்.ஏ) எனும் pre.kg முதல் 12-ம் வகுப்புவரையிலான ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு 2024 – 2025-ம் கல்வி ஆண்டிற்கான தொகையாக ரூ.3,586 கோடி ஒதுக்கப்பட்டது. இதில், மாநில

10 மாநிலங்களில் 12 புதிய தொழில் நகரங்கள்…
News அரசியல் இந்தியா தமிழ்நாடு

10 மாநிலங்களில் 12 புதிய தொழில் நகரங்கள்…

10 மாநிலங்களில் புதிதாக 12 தொழில் நகரங்களை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் அந்த பட்டியலில் தமிழ்நாட்டிற்கு ஒரு இடம் கூட ஒதுக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்தும் நோக்கில் 10 மாநிலங்களில் புதிய தொழில் நகரங்கள் அமைக்க

சத்ரபதி சிவாஜி சிலை – 8 மாதங்களில் உடைந்து விழுந்ததால் பரபரப்பு!
News அரசியல் இந்தியா

சத்ரபதி சிவாஜி சிலை – 8 மாதங்களில் உடைந்து விழுந்ததால் பரபரப்பு!

மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலை ஒன்று நிறுவப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 4ம்தேதி கடற்படை தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி இந்த சிலையை திறந்து வைத்தார். இந்த 35 அடி உயர சிலை இன்று

போருக்கு நடுவே.. உக்ரைன் செல்லும் பிரதமர் மோடி
News அரசியல் இந்தியா

போருக்கு நடுவே.. உக்ரைன் செல்லும் பிரதமர் மோடி

ஜெலான்ஸ்கி அழைப்பினை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி வரும் 23ஆம் தேதி அரசு முறை பயணமாக உக்ரைனுக்கு செல்கிறார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் மூன்று ஆண்டுகளைக் கடந்து நடைபெற்று வருகிறது. போரில் உக்ரைனின்

78வது சுதந்திர தினம் – குடியரசுத் தலைவர் உரை!
News இந்தியா

78வது சுதந்திர தினம் – குடியரசுத் தலைவர் உரை!

வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றியுள்ளார். நாடு முழுவதும் 78வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி வைத்து உரையாற்ற உள்ளார். சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர்

சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்லும் 2 இந்தியர்கள்..
News உலகம்

சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்லும் 2 இந்தியர்கள்..

பிரதமர் மோடி கடந்த 2023ஆம் ஆண்டு, அமெரிக்கா சென்ற போது இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான இஸ்ரோ- நாசா கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் அங்கீகாரம் பெற்ற ஆக்ஸியமுடன் (AXIOM) இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி இந்திய வீரர்கள்

சிக்கலில் துருவ் ரத்தே, ஆட்டத்தை தொடங்கிய பாஜக..
News அரசியல் இந்தியா

சிக்கலில் துருவ் ரத்தே, ஆட்டத்தை தொடங்கிய பாஜக..

பிரபல யூ-டியூபர் துருவ் ரத்தே மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் டெல்லி நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இவர் பாஜகவை தொடர்ந்து டார்கெட் செய்து வரும் நிலையில், அவர்களும் எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். துருவ் ரத்தே என்ற

News அரசியல் இந்தியா

பட்ஜெட் எங்கள் கனவுத் திட்டம்” பிரதமர் மோடி பேச்சு…

நாளை (ஜூலை 23) நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், இன்று நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. இதையொட்டி, மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்துள்ளார். தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மை இழந்து கூட்டணி அரசு அமைத்துள்ள

தீராத மீனவர்கள் பிரச்சினை… மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு பறந்த கடிதம்..!
News அரசியல் தமிழ்நாடு

தீராத மீனவர்கள் பிரச்சினை… மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு பறந்த கடிதம்..!

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 மீனவர்கள் வங்கக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும்