நான் ஆட்சிக்கு வந்ததும் நீ க்ளோஸ்..!
அரசியல் உலகம்

நான் ஆட்சிக்கு வந்ததும் நீ க்ளோஸ்..!

தான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் கூகுளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் குறித்து நேர்மறையாகவும், தன்னைப் பற்றி மோசமான கட்டுரைகளையும் கூகுள் காட்டுவதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர்

ஜம்மு காஷ்மீரில் 58.85% வாக்குகள் பதிவு
அரசியல்

ஜம்மு காஷ்மீரில் 58.85% வாக்குகள் பதிவு

10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. முதற்கட்டமாக 24 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. இதில், 58.85% வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக கிஷ்த்வாரில் 77.23%, குறைந்தபட்சமாக புல்வாமாவில்

News அரசியல் இந்தியா

ஆளுநரை சந்திக்கிறார் கெஜ்ரிவால்

டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனாவை, முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நாளை (செப்.17) மாலை 4.30 மணி அளவில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்குவார் என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. ‘ஆளுநரை சந்திக்க கேஜ்ரிவால் நேரம் கேட்டிருந்தார். நாளை மாலை 4.30 மணிக்கு சந்திப்புக்கு ஆளுநர்

அதிமுகவில் அதிரடி மாற்றம் செய்த இபிஎஸ்
அரசியல் தமிழ்நாடு

அதிமுகவில் அதிரடி மாற்றம் செய்த இபிஎஸ்

2026 சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளதால், கட்சியில் இருந்து விலகியவர்களை இணைக்கவும், சரியாக கட்சி பணி செய்யாதவர்களை நீக்கவும் இபிஎஸ் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து முன்னாள் MLA ராஜவர்மனை விடுவித்து, அவருக்கு பதில் ரதி மீனா

மரணத்தில் இருந்து தப்பிய டொனால்ட் ட்ரம்ப்… மருத்துவர் பகீர் தகவல்!
News அரசியல்

மரணத்தில் இருந்து தப்பிய டொனால்ட் ட்ரம்ப்… மருத்துவர் பகீர் தகவல்!

அமெரிக்க அதிபர் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் மரணத்தின் மிக நெருக்கத்தில் இருந்து உயிர் தப்பியுள்ளதாக அவரது முன்னாள் மருத்துவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபரும், தற்போதைய குடியரசுக் கட்சியின் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் பென்சில்வேனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில்

இந்தியாவில் முதல்முறையா? என்னதான் நடக்குது தேர்தல் ஆணையத்தில்?
அரசியல் இந்தியா சிறப்பு கட்டுரைகள்

இந்தியாவில் முதல்முறையா? என்னதான் நடக்குது தேர்தல் ஆணையத்தில்?

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவை நடத்தப்போகும் அமைப்பின் தலைமைப்பொறுப்பிலிருந்து அரசியல் உள்ளிட்ட காரணங்களுக்காக அதிகாரிகள் விலகுவது தேசத்துக்கு நல்லதல்ல.