நான் ஆட்சிக்கு வந்ததும் நீ க்ளோஸ்..!
அரசியல் உலகம்

நான் ஆட்சிக்கு வந்ததும் நீ க்ளோஸ்..!

தான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் கூகுளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் குறித்து நேர்மறையாகவும், தன்னைப் பற்றி மோசமான கட்டுரைகளையும் கூகுள் காட்டுவதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர்

News அரசியல் உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024: ஜோ பைடன் கொடுத்த சிக்னல்.

உலக நாடுகள் பெரிதும் எதிர்பார்த்து வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் பல்வேறு சுவாரஸிய நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. ஜனநாயக கட்சி வேட்பாளர் ரேஸில் இருந்து ஜோ பைடன் விலகிய நிலையில் கமலா ஹாரிஸ்க்கு வழி பிறந்திருக்கிறது. இந்த சூழலில் ஜோ பைடன் நாட்டு மக்கள்

News அரசியல் உலகம்

US Elections: ஜோ பைடனை விட கமலா ஹாரிஸைத் தோற்கடிப்பது எளிது – டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலிருந்து அதிபர் ஜோ பைடன் விலகிய நிலையில், அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தேர்தலை எதிர்கொள்வார் எனத் தகவல் வெளியானது. ஜோ பைடன் ஆதரவை கமலா ஹாரிஸுக்கு வழங்கும் முடிவும், அதைத் தொடர்ந்து கமலா ஹாரிஸ்

மரணத்தில் இருந்து தப்பிய டொனால்ட் ட்ரம்ப்… மருத்துவர் பகீர் தகவல்!
News அரசியல்

மரணத்தில் இருந்து தப்பிய டொனால்ட் ட்ரம்ப்… மருத்துவர் பகீர் தகவல்!

அமெரிக்க அதிபர் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் மரணத்தின் மிக நெருக்கத்தில் இருந்து உயிர் தப்பியுள்ளதாக அவரது முன்னாள் மருத்துவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபரும், தற்போதைய குடியரசுக் கட்சியின் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் பென்சில்வேனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில்

டிரம்ப் மீதான துப்பாக்கி சூடு.. தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருந்த சீக்ரெட் சர்வீஸ்.. நடந்தது என்ன ?
News அரசியல் உலகம்

டிரம்ப் மீதான துப்பாக்கி சூடு.. தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருந்த சீக்ரெட் சர்வீஸ்.. நடந்தது என்ன ?

டொனால்ட் டிரம்ப் பிரச்சாரத்திற்கு ஈடுபடுவதற்கு முன்பே அங்கிருந்த ஒரு கட்டிடத்தின் மேற்கூரை மீது ஒரு நபர் ஓடுவதாக பொதுமக்கள் சிலர் சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டெனால்ட் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் உலகையே அதிர