News தமிழ்நாடு

தமிழ்நாட்டில் விரைவில் HP கணினி உற்பத்தி

  • September 9, 2024
  • 0

கணினி உற்பத்தி துறையில் முன்னணி நிறுவனமான ஹெச்.பி. தமிழ்நாட்டில் விரைவில் உற்பத்தியை தொடங்குகிறது. ஹெச்.பி. நிறுவனம் Padget Electronics நிறுவனங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சென்னை ஒரகடத்தில் அமையும் ஆலையால் முதலில் 1,500 பேருக்கு வேலை வாய்ப்பு

தமிழ்நாட்டில் விரைவில் HP கணினி உற்பத்தி

கணினி உற்பத்தி துறையில் முன்னணி நிறுவனமான ஹெச்.பி. தமிழ்நாட்டில் விரைவில் உற்பத்தியை தொடங்குகிறது. ஹெச்.பி. நிறுவனம் Padget Electronics நிறுவனங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சென்னை ஒரகடத்தில் அமையும் ஆலையால் முதலில் 1,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க வேலைவாய்ப்பு பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.