தமிழ்நாடு

குரூப் 2 தேர்வு.. TNPSC முக்கிய அறிவிப்பு

  • September 12, 2024
  • 0

தமிழகம் முழுவதும் செப்.14ல் 2,763 தேர்வு மையங்களில் குரூப் 2 தேர்வு நடக்க உள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. தேர்வு மையத்திற்கு தேர்வர்கள் காலை 9 மணிக்கு முன்னரே வருமாறும், அதற்கு மேல் வருபவர்களுக்கு அனுமதி கிடையாது எனவும் தெரிவித்துள்ளது.

குரூப் 2 தேர்வு.. TNPSC முக்கிய அறிவிப்பு

தமிழகம் முழுவதும் செப்.14ல் 2,763 தேர்வு மையங்களில் குரூப் 2 தேர்வு நடக்க உள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. தேர்வு மையத்திற்கு தேர்வர்கள் காலை 9 மணிக்கு முன்னரே வருமாறும், அதற்கு மேல் வருபவர்களுக்கு அனுமதி கிடையாது எனவும் தெரிவித்துள்ளது. ஹால் டிக்கெட்டை கட்டாயம் தேர்வுக் கூடத்திற்கு எடுத்து வருமாறும் அறிவுறுத்தியுள்ளது. இதனை, www.tnpsc.gov.in, www.tnpscexams.in தளங்களில் பதிவிறக்கம் செய்யலாம்.