வேலைவாய்ப்பு – நம்பர்-1 தமிழ்நாடு
- September 30, 2024
- 0
அதிக பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக தொழிற்சாலைகள் குறித்த வருடாந்திர மதிப்பீட்டு (2022-23) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள ஒட்டுமொத்த தொழிற்சாலைகளில் 15.66% தமிழ்நாட்டில் இருக்கிறது. இதில், சுமார் 1.85 கோடி பணியாற்றுகின்றனர். குறிப்பாக தொழிலாளர்கள் வாகன