சுனிதா வில்லியம்ஸ்: நாம் கவனிக்க மறந்தவை என்ன?
- March 19, 2025
9 மாத விண்வெளிவாசத்துக்குப் பின், பூமி திரும்பியுள்ளார் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். இதையொட்டி, “ஒரு பெண் காப்பாற்றப்பட்டுவிட்டார்”, “இந்தியாவின் மகள் மீட்கப்பட்டு விட்டார்” “உடல்நலம் குன்றியுள்ளார்” , “டால்பின்கள் வரவேற்றன” , “சமோசா, பகவத்கீதை, கணேஷ் சிலை” “பக்கத்துவிட்டுக்காரர் பேட்டி” “உறவுக்காரர் உருகல்”