தாவித்தாவி : தவெக பொதுக்குழு கமர்ஷியல் ஹிட் தானா? – ஒரு பார்வை
News அரசியல் ஆசிரியர் தேர்வுகள் சிறப்பு கட்டுரைகள் தமிழ்நாடு

தாவித்தாவி : தவெக பொதுக்குழு கமர்ஷியல் ஹிட் தானா? – ஒரு பார்வை

தடவி, தடவி தமிழ் பேசும் ஆதவ், குழறி குழறி குதற்றும் ஆனந்த், பேசத்தெரியாது என்று ஒப்புக்கொண்ட ராஜசேகர், மைக் டெஸ்ட் செய்து நம்மை சோதித்த வெங்கட்ராமன்.., வெண்சாமரம் வீசிக்கொண்டே தொகுத்து வழங்கிய ராஜ்மோகன்

வக்ஃப்: அவசரத்தில் ஆவணப்படம்… அம்பலப்பட்ட பாஜக
News அரசியல் ஆசிரியர் தேர்வுகள் சிறப்பு கட்டுரைகள் தமிழ்நாடு பொய் பொய்யப்பன்

வக்ஃப்: அவசரத்தில் ஆவணப்படம்… அம்பலப்பட்ட பாஜக

இதற்கு வக்பு வாரியம் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. தடை நீக்கப்பட்டுள்ளது என்பதை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

அடேய்… பேரவையில் அமைச்சரை ஒருமையில் பேசிய சபாநாயகர் அப்பாவு- நடந்தது என்ன?
News அரசியல் தமிழ்நாடு

அடேய்… பேரவையில் அமைச்சரை ஒருமையில் பேசிய சபாநாயகர் அப்பாவு- நடந்தது என்ன?

அவையின் மரபு தெரிந்தவர், கனிவானவனர், கண்டிப்பானவர் என்று முதலமைச்சரால் புகழப்பட்ட மறுநாளே அமைச்சரை, ஒருமையில், அலுவல் வேளையில், பேரவைக்குள்ளேயே பேசியிருக்கிறார் சபாநாயகர் அப்பாவு. என்னதான் நடந்தது? தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவை நிதிநிலை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. பொது நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை

சுனிதா வில்லியம்ஸ்: நாம் கவனிக்க மறந்தவை என்ன?
News உலகம் சிறப்பு கட்டுரைகள்

சுனிதா வில்லியம்ஸ்: நாம் கவனிக்க மறந்தவை என்ன?

9 மாத விண்வெளிவாசத்துக்குப் பின், பூமி திரும்பியுள்ளார் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். இதையொட்டி, “ஒரு பெண் காப்பாற்றப்பட்டுவிட்டார்”, “இந்தியாவின் மகள் மீட்கப்பட்டு விட்டார்” “உடல்நலம் குன்றியுள்ளார்” , “டால்பின்கள் வரவேற்றன” , “சமோசா, பகவத்கீதை, கணேஷ் சிலை” “பக்கத்துவிட்டுக்காரர் பேட்டி” “உறவுக்காரர் உருகல்”

சான்றிதழ்கள் ரத்து: பேராயுதமா? பேருக்கு அறிவிப்பா?
News அரசியல் ஆசிரியர் தேர்வுகள் சிறப்பு கட்டுரைகள் தமிழ்நாடு

சான்றிதழ்கள் ரத்து: பேராயுதமா? பேருக்கு அறிவிப்பா?

அரசு இப்போது செய்ய வேண்டியது வெறும் அரசாணை அமலாக்கம் மட்டுமல்ல. அரசின் நடவடிக்கை இந்த அறிவிப்புக்கான நோக்கத்தை உறுதிசெய்வதாகவும் இருக்க வேண்டும்.

அரசாணை 121: அரசின் தாமதமும் பாலியல் குற்றமே
News அரசியல் சிறப்பு கட்டுரைகள் தமிழ்நாடு

அரசாணை 121: அரசின் தாமதமும் பாலியல் குற்றமே

அரசியல் காரணங்களுக்காக, இதை அலட்சியம் செய்யும் அரசும் கூட பாலியல் குற்றத்துக்கு துணைபோவதாகவே பொருள்.

திருப்பரங்குன்றம் : சிவன்-முருகன்-சிக்கந்தர் பிரச்னை தானா ?
News அரசியல் ஆசிரியர் தேர்வுகள் சிறப்பு கட்டுரைகள் தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் : சிவன்-முருகன்-சிக்கந்தர் பிரச்னை தானா ?

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் உண்மையில் யாருக்குத்தான் பிரச்னை? மோசமான பண்பாட்டு பிறழ்வை, வெறுப்பு அரசியலை விதைக்கும் இந்த சம்பவத்தில் பின்னணியில் இருப்பது யார்?

பெரியார் சீமான் விவகாரம்: வேண்டிய புரிதல் என்ன?
News அரசியல் ஆசிரியர் தேர்வுகள் சிறப்பு கட்டுரைகள் தமிழ்நாடு

பெரியார் சீமான் விவகாரம்: வேண்டிய புரிதல் என்ன?

பெரியார் குறித்த சீமானின் விமர்சனம் சர்ச்சை ஆகியுள்ள நிலையில், நமக்கு வேண்டிய புரிதல் என்ன என்பது குறித்து சிந்திக்கிறது இந்த பதிவு.

கி.ரா. எழுதிய வயது வந்தவர்களுக்கு மட்டும்… நூலாயணம்
News நூலாயணம்

கி.ரா. எழுதிய வயது வந்தவர்களுக்கு மட்டும்… நூலாயணம்

ஆண் பெண் இருவரின் இனப்பெருக்க மண்டல படத்தைப் பார்த்து சற்று நிமிடம் நான் ஆடித்தான் போனேன். என்னது இது? இப்படி ஒரு படத்தை எப்படி பாட புத்தகத்தில் வைத்தார்கள் என்ற ஐயம் எனக்கு எழவே செய்தது.

‘வாழ்க வசவாளர்கள்’ அறிஞர் அண்ணா சொன்னது என்ன? – முழு கட்டுரை
News அரசியல் ஆசிரியர் தேர்வுகள் சிறப்பு கட்டுரைகள் தமிழ்நாடு

‘வாழ்க வசவாளர்கள்’ அறிஞர் அண்ணா சொன்னது என்ன? – முழு கட்டுரை

வாழ்க வசவாளர்கள் என்ற தலைப்பில் அறிஞர் அண்ணா எழுதியது என்ன? இவைகளைவிடக் கடுமையும் கொடுமையும் நெளியும் ‘வசவுகள்‘ இருக்க முடியாது – எவ்வளவு நீண்டகால விரோதியாக இருந்தாலும் இதைவிட இழிவாகக் கண்டிக்க முடியாது.

தமிழ்ச்செல்வி எழுதிய கண்ணகி – நூலாயணம் – பகுதி 1
News நூலாயணம்

தமிழ்ச்செல்வி எழுதிய கண்ணகி – நூலாயணம் – பகுதி 1

"வாகான நுகத்தடி கிடைத்தால் இழுத்து பூட்டிக் கொள்ளும் பருவமாக இருந்தது அவள் பருவம்… " இந்த ஒற்றை வரியில் இருந்து தான் கண்ணகி நாவலின்...

TVK Vijay: தவெக கொள்கை அறிமுகக் கூட்டமா இந்த மாநாடு? பாடலில் விட்டதை உரையில் கவர் செய்த விஜய்
News அரசியல் ஆசிரியர் தேர்வுகள் சிறப்பு கட்டுரைகள் தமிழ்நாடு

TVK Vijay: தவெக கொள்கை அறிமுகக் கூட்டமா இந்த மாநாடு? பாடலில் விட்டதை உரையில் கவர் செய்த விஜய்

அரசியல் கட்சியின் தலைவராக உருவெடுத்துள்ள நடிகர் விஜய், அக்டோபர் 27ஆம் தேதி தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தினார். இந்த மாநாட்டில் கட்சியின் உறுதிமொழி, கொள்கைகள் மற்றும் கொள்கை விளக்கப் பாடல் ஆகியவை வெளியிடப்பட்டன. உறுதிமொழி, கொள்கைகள் ஆகியவை வழக்கமானவை தான். அதேபோல

Tvk vijay: த.வெ.க கொள்கைகள் என்னென்ன? இதோ பட்டியல்
News அரசியல் தமிழ்நாடு

Tvk vijay: த.வெ.க கொள்கைகள் என்னென்ன? இதோ பட்டியல்

மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகள் என்ற பொதுப்பெயரில் வெளியிடப்பட்ட கொள்கைகள் என்னென்ன என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம். ஜனநாயகம்: ஒரு நாட்டின் மக்களை அவர்கள் சார்ந்த இனம், மதம், மொழி, சாதி, பாலினம் என்று பிரித்து பாகுபடுத்தாமல் சம உரிமைகளை அவர்களுக்கு உத்தரவாதப்படுத்தி சாத்தியப்படுத்துவது. ஆட்சி அதிகாரம்:

எப்படி இருந்தது விஜய் பேச்சு? ஒரு ரவுண்ட் அப்
News அரசியல் சினிமா தமிழ்நாடு

எப்படி இருந்தது விஜய் பேச்சு? ஒரு ரவுண்ட் அப்

தமிழக வெற்றிக் கழகத் தலைவரின் சுமார் ஒரு மணி நேர பேச்சு அவர் பாணியில் சொன்னால் எதார்த்தமாகவே இயல்பாகவே இருந்தது. ஒத்திகைப் பார்க்காத, எழுதி வைத்ததை வாசிக்காத, மிகையில்லாத வட்டார வழக்குமொழி பேச்சு இது. பேரன்புக்கும்  பெருமதிப்புக்கும் உரிய அவர்களே..அவர்களே..என்று ளே..ளே..என்று இழுத்து இழுத்துப்

News

இனி சாதி குறிப்பிடக் கூடாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தமிழக சிறைகளில் சாதிய பாகுபாடுகளை அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாளையங்கோட்டை சிறையில் BC, MBC, SC என சிறைவாசிகள் சாதி அடிப்படையில் தனித்தனியாக அடைக்கப்பட்டிருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், SC, ST, சீர் மரபினருக்கு துப்புரவுப் பணி, உயர் சாதியினருக்கு சமையல்

14 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்
News தமிழ்நாடு

14 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்

தமிழ்நாட்டில் 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்களை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. மதுரை-அருள், செங்கல்பட்டு -ஜி.சிவசங்கர், குமரி- ராமலட்சுமி, சேலம்-தேவி மீனாள்,வேலூர்-ரோகிணிதேவி, விருதுநகர்- ஜெயசிங், கரூர்-லோகநாயகி, தேனி- முத்துசித்ரா, திருச்சி-குமாரவேல், கள்ளக்குறிச்சி-பவானி, கீழ்ப்பாக்கம்-லியோ டேவிட், புதுக்கோட்டை- கலைவாணி, ஈரோடு-ரவிக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News தமிழ்நாடு

வேலைவாய்ப்பு – நம்பர்-1 தமிழ்நாடு

அதிக பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக தொழிற்சாலைகள் குறித்த வருடாந்திர மதிப்பீட்டு (2022-23) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள ஒட்டுமொத்த தொழிற்சாலைகளில் 15.66% தமிழ்நாட்டில் இருக்கிறது. இதில், சுமார் 1.85 கோடி பணியாற்றுகின்றனர். குறிப்பாக தொழிலாளர்கள் வாகன உற்பத்தி, பெட்ரோலியம் சுத்திகரிப்பு, வேதிப்பொருள்கள்

News அரசியல் இந்தியா

சித்தராமையா மீது வழக்கு பதிவு

கர்நாடகா முதல்வர் சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மைசூரு நகர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சித்தராமையாவின் மனைவிக்கு 14 மனைகள் முறைகேடாக நிலம் ஒதுக்கியதால், கர்நாடக அரசுக்கு ரூ.45 கோடி இழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. கர்நாடக லோக் ஆயுக்தா போலீஸ் பதிவு

News

மத்திய அரசின் கடன் பல லட்சம் கோடியாக அதிகரிப்பு

2024 ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில், மத்திய அரசின் மொத்த கடன்தொகை ₹176 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. மொத்த கடன் தொகையில் வெளிநாட்டு கடன் மதிப்பு ₹9.78 லட்சம் கோடியாக உள்ளது. அதேபோல் உள்நாட்டுக் கடன் தொகையில் அரசின் பத்திரங்கள் மூலம் ₹104.5 லட்சம்

தமிழக வீரர்களுக்கு ஸ்டாலின் ஊக்கத் தொகை
News தமிழ்நாடு

தமிழக வீரர்களுக்கு ஸ்டாலின் ஊக்கத் தொகை

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ₹90 லட்சம் ஊக்கத்தொகையை CM ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி ஆகியோருக்கு தலா ₹25 லட்சம், அணியின் தலைவரான ஸ்ரீநாத் நாராயணனுக்கு ₹15 லட்சம் ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கி வாழ்த்து