சினிமா

விஜய் பிறந்தநாள்.. ரீ-ரிலீஸ் ஆகும் 5 படங்கள்..?

  • June 6, 2024
  • 0

தளபதி விஜய் சினிமாவில் இருந்து முழுமையாக அரசியலுக்கு வருவதை, விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சிலர் மத்தியில் மட்டும் விமர்சனங்களும் எழுதுள்ளது. இந்நிலையில் வரும் ஜூன் 21-ம் தேதி விஜயின் பிறந்த நாளை

விஜய் பிறந்தநாள்.. ரீ-ரிலீஸ் ஆகும் 5 படங்கள்..?

தளபதி விஜய் சினிமாவில் இருந்து முழுமையாக அரசியலுக்கு வருவதை, விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சிலர் மத்தியில் மட்டும் விமர்சனங்களும் எழுதுள்ளது.

இந்நிலையில் வரும் ஜூன் 21-ம் தேதி விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு, அவர் நடித்து வெளியான சூப்பர் ஹிட் திரைப்படங்களை வரும் 21-ம் தேதி அன்று ரீ ரிலீஸ் ஆகவுள்ளது. அதன்படி அன்று பகவதி, போக்கிரி, துப்பாக்கி, மாஸ்டர், அழகிய தமிழ்மகன் ஆகிய 5 படங்கள் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் ஆகவுள்ளது.

மஸ்டர் திரைப்படம் மட்டும் உலகளவில் ரீ ரிலீஸ் ஆகவுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனார்.