News தமிழ்நாடு

14 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்

  • October 3, 2024
  • 0

தமிழ்நாட்டில் 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்களை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. மதுரை-அருள், செங்கல்பட்டு -ஜி.சிவசங்கர், குமரி- ராமலட்சுமி, சேலம்-தேவி மீனாள்,வேலூர்-ரோகிணிதேவி, விருதுநகர்- ஜெயசிங், கரூர்-லோகநாயகி, தேனி- முத்துசித்ரா, திருச்சி-குமாரவேல், கள்ளக்குறிச்சி-பவானி, கீழ்ப்பாக்கம்-லியோ டேவிட், புதுக்கோட்டை- கலைவாணி, ஈரோடு-ரவிக்குமார் ஆகியோர்

14 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்

தமிழ்நாட்டில் 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்களை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. மதுரை-அருள், செங்கல்பட்டு -ஜி.சிவசங்கர், குமரி- ராமலட்சுமி, சேலம்-தேவி மீனாள்,வேலூர்-ரோகிணிதேவி, விருதுநகர்- ஜெயசிங், கரூர்-லோகநாயகி, தேனி- முத்துசித்ரா, திருச்சி-குமாரவேல், கள்ளக்குறிச்சி-பவானி, கீழ்ப்பாக்கம்-லியோ டேவிட், புதுக்கோட்டை- கலைவாணி, ஈரோடு-ரவிக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.