நடிகர் ராஜ்குமாரின் மகள் பிரியாவை காதல் வலையில் விழவைத்து ஏமாற்றிய நடிகர் முனீஸ் ராஜா பற்றி பல திடுக்கிடும் உண்மைகள் இணையத்தில் கசிய தொடங்கியுள்ளது. பல பெண்களுடன் தொடர்பு..நடிகர் முனீஷ் ராஜா பல பெண்களிடம் ஆசை வார்த்தைக் கூறி,
நடிகர் ராஜ்குமாரின் மகள் பிரியாவை காதல் வலையில் விழவைத்து ஏமாற்றிய நடிகர் முனீஸ் ராஜா பற்றி பல திடுக்கிடும் உண்மைகள் இணையத்தில் கசிய தொடங்கியுள்ளது.
பல பெண்களுடன் தொடர்பு.. நடிகர் முனீஷ் ராஜா பல பெண்களிடம் ஆசை வார்த்தைக் கூறி, பல பெண்களை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியுள்ளார். அக்ஷயா, அருணா, தாரணி என்கிற பெண்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரியாவுடன் பழக்கம். நடிகர் ராஜ்கிரணின் மகள் பிரியாவுடன் காதல் ஏற்பட்டு, கலப்பு திருமணம் என்ற பெயரில் சட்டப்படி பதிவு செய்யாமல், தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட முனீஸ் ராஜா, சட்டப்படி திருமணம் செய்ய வேண்டும் என்றால் 1 கோடி தருமாறு பிரியவை மிரட்டியுள்ளார். இது குறித்து புகார் தெரிவிப்பதாக கூறிய பிரியாவிடம் உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுமாறு முனீஷ் ராஜா மிரட்டியதாக கூறப்படுகிறது. முனீஷ் ராஜாவின் சகோதரி B 3 காவல்நிலையத்தில் பணி புரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.