சசிக்குமார் படத்தில் இணைந்த சிம்ரன்
தமிழ்நாடு

சசிக்குமார் படத்தில் இணைந்த சிம்ரன்

சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், சசிக்குமார், சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. சசிக்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, அபிஷான் ஜீவின்ந் என்ற அறிமுக இயக்கும் இப்படத்தில் மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு,

கார்த்திக் சுப்புராஜின் புதிய படத்தில் ஜெயம் ரவி?
சினிமா தமிழ்நாடு

கார்த்திக் சுப்புராஜின் புதிய படத்தில் ஜெயம் ரவி?

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சூர்யாவை வைத்து ‘S44’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 50%க்கும் மேல் முடிவடைந்துள்ளது. அதேசமயம், கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த படத்திற்கான பணிகளையும் தொடங்கியுள்ளார். அதாவது, அடுத்த படத்திற்கான கதையை ஜெயம் ரவியை சந்தித்து கூறியுள்ளார். அந்த

G.O.A.T வசூல்.. அதிகாரப்பூர்வ தகவல்!
News தமிழ்நாடு

G.O.A.T வசூல்.. அதிகாரப்பூர்வ தகவல்!

கடந்த 5ஆம் தேதி வெளியான விஜய்யின் ‘G.O.A.T’ படம் உலகம் முழுவதும் வசூலை குவித்து வருகிறது. முதல் நாளில் இப்படம் ₹126 கோடி வசூலித்திருந்த நிலையில், 4 நாள்களில் ₹288 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல

ஆகஸ்ட் 15ல் வெளியாகும் தமிழ் படங்கள்
News சினிமா தமிழ்நாடு

ஆகஸ்ட் 15ல் வெளியாகும் தமிழ் படங்கள்

அந்தகன்இந்த வருடத்தில் தமிழ் சினிமாவின் முக்கியக் கொண்டாட்டத் தினங்களில் ஒன்றாக ஆகஸ்ட் 15 இருக்கப் போகிறது. வியாழன் தொடங்கி ஞாயிறு வரைத் தொடர்ந்து நான்கு நாள்கள் கிடைத்திருப்பதால், பலரும் விடுமுறை மூடில் இருப்பார்கள் என்பதால் பல படங்கள் ரிலீஸ் ஆகின்றன. டாப் ஸ்டார் பிரஷாந்தின்