கேரளாவை மிரட்டும் நிபா வைரஸ்!
- September 15, 2024
கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் அடிக்கடி நிபா வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் கேரள மாநிலம் மத்திய மலப்புறம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தொடர் காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.