சென்னை பள்ளிகளில் பிரெஞ்சு மொழி
- August 28, 2024
சென்னை பள்ளிகளில் பிரஞ்சு மொழி கற்பிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை மாநகராட்சி மற்றும் அலையன்ஸ் பிரான்சைஸ் நிறுவனம் இடையே சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் கையெழுத்தானது. இந்நிகழ்வில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணைமேயர் மகேஷ் குமார், ஆணையர் குமரகுருபரன் உட்பட பலர்