இந்தியா

பாஸ்போர்ட் இணையதளம் மூன்று நாள்கள் செயல்படாது

  • September 19, 2024
  • 0

பராமரிப்பு பணிகள் காரணமாக நாடு முழுவதும் பாஸ்போர்ட் சேவை இணையதளம் மூன்று நாள்கள் இயங்காது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி நாளை (செப்.20) இரவு 8 மணியிலிருந்து செப்.23ஆம் தேதி காலை 6 மணி வரை இணையதளம்

பாஸ்போர்ட் இணையதளம் மூன்று நாள்கள் செயல்படாது

பராமரிப்பு பணிகள் காரணமாக நாடு முழுவதும் பாஸ்போர்ட் சேவை இணையதளம் மூன்று நாள்கள் இயங்காது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி நாளை (செப்.20) இரவு 8 மணியிலிருந்து செப்.23ஆம் தேதி காலை 6 மணி வரை இணையதளம் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மாதமும் ஆகஸ்ட் 29 முதல் செப்.2 ஆம் தேதி வரை இதே காரணங்களுக்காக இணையதள சேவை செயல்படவில்லை.