தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி – குஷ்பூ ராஜினாமா
- August 14, 2024
- 0
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை நடிகை குஷ்பூ ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதத்தை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது. 2023 பிப்ரவரி மாதம் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமிக்கப்பட்டார்