நீங்கள் இல்லாமல் நான் இல்லை: ஸ்டாலின்
- September 17, 2024
- 0
தொண்டர்கள் என்ற நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடும், திமுகவும் என் இரு கண்கள் எனக் கூறிய அவர், தலைவர் – தொண்டன் என்ற உணர்வு இல்லாமல் அண்ணன், தம்பி என்ற உணர்வோடு