அரசியல் தமிழ்நாடு

கோமாவில் சுகாதாரத்துறை: அதிமுக கிண்டல்

  • September 17, 2024
  • 0

தமிழக சுகாதாரத்துறை கோமாவில் இருப்பதாக அதிமுக விமர்சனம் செய்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெயக்குமார் பேசியபோது, தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்குவை கட்டுப்படுத்துவதில் சுகாதாரத்துறை தோல்வி அடைந்து விட்டதாகவும், ஆனால் டெங்கு இல்லை என அமைச்சர் பொய்

கோமாவில் சுகாதாரத்துறை: அதிமுக கிண்டல்

தமிழக சுகாதாரத்துறை கோமாவில் இருப்பதாக அதிமுக விமர்சனம் செய்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெயக்குமார் பேசியபோது, தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்குவை கட்டுப்படுத்துவதில் சுகாதாரத்துறை தோல்வி அடைந்து விட்டதாகவும், ஆனால் டெங்கு இல்லை என அமைச்சர் பொய் பேசி வருவதாக சாடினார். தமிழக சுகாதாரத்துறை ICU-வில் இருப்பதாகவும் கிண்டல் அடித்துள்ளார்.