அரசியல் தமிழ்நாடு

அதிமுகவில் அதிரடி மாற்றம் செய்த இபிஎஸ்

  • September 16, 2024
  • 0

2026 சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளதால், கட்சியில் இருந்து விலகியவர்களை இணைக்கவும், சரியாக கட்சி பணி செய்யாதவர்களை நீக்கவும் இபிஎஸ் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து முன்னாள் MLA ராஜவர்மனை விடுவித்து,

அதிமுகவில் அதிரடி மாற்றம் செய்த இபிஎஸ்

2026 சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளதால், கட்சியில் இருந்து விலகியவர்களை இணைக்கவும், சரியாக கட்சி பணி செய்யாதவர்களை நீக்கவும் இபிஎஸ் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து முன்னாள் MLA ராஜவர்மனை விடுவித்து, அவருக்கு பதில் ரதி மீனா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக முன்னாள் MLA ப.இளவழகன் நியமிக்கப்பட்டுள்ளார்.