10 மாநிலங்களில் 12 புதிய தொழில் நகரங்கள்…
News அரசியல் இந்தியா தமிழ்நாடு

10 மாநிலங்களில் 12 புதிய தொழில் நகரங்கள்…

10 மாநிலங்களில் புதிதாக 12 தொழில் நகரங்களை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் அந்த பட்டியலில் தமிழ்நாட்டிற்கு ஒரு இடம் கூட ஒதுக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்தும் நோக்கில் 10 மாநிலங்களில் புதிய தொழில் நகரங்கள் அமைக்க

திமுக எம்.பி-க்கு ரூ.908 கோடி அபராதம்
அரசியல் தமிழ்நாடு

திமுக எம்.பி-க்கு ரூ.908 கோடி அபராதம்

கடந்த 2020-ம் ஆண்டு முன்னாள் மத்திய இணை அமைச்சரும், தி.மு.க எம்.பி-யுமான ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில், சட்ட விரோதப் பணப் பறிமாற்றம் தொடர்பான புகாரில், அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. அதில், ரூ.89.19 கோடி மதிப்புள்ள அசையும், அசையா சொத்துகளை அமலாக்கத்துறை

சத்ரபதி சிவாஜி சிலை – 8 மாதங்களில் உடைந்து விழுந்ததால் பரபரப்பு!
News அரசியல் இந்தியா

சத்ரபதி சிவாஜி சிலை – 8 மாதங்களில் உடைந்து விழுந்ததால் பரபரப்பு!

மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலை ஒன்று நிறுவப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 4ம்தேதி கடற்படை தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி இந்த சிலையை திறந்து வைத்தார். இந்த 35 அடி உயர சிலை இன்று

தவெக கொடிக்கு புதிய சிக்கல்
News அரசியல் தமிழ்நாடு

தவெக கொடிக்கு புதிய சிக்கல்

தவெக கட்சி கொடியில் உள்ள யானை படத்தை நீக்க வேண்டும் என அறிவுறுத்தி வருவதாக பகுஜன் சமாஜ் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஜய் தொடங்கி இருக்கக்கூடிய அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுக விழாவானது இன்று காலை நடைபெற்றது. இதில்

நாளை முதல் கொடி பறக்கும்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த விஜய்!
News அரசியல் தமிழ்நாடு

நாளை முதல் கொடி பறக்கும்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த விஜய்!

நாளை முதல் கொடி பறக்கும், இனி தமிழ்நாடு சிறக்கும் என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது கட்சி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியேற்றம் நிகழ்வு குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர்

அமெரிக்க அதிபா் தோ்தல்: எலான் மஸ்க்கிற்கு ஆலோசகா் பதவியா ?
News அரசியல் உலகம்

அமெரிக்க அதிபா் தோ்தல்: எலான் மஸ்க்கிற்கு ஆலோசகா் பதவியா ?

அமெரிக்க அதிபா் தோ்தல் வருகிற நவம்பா் மாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் டிரம்ப் பிரச்சாரத்தின்போது எலான் மஸ்கிற்கு ஆலோசகா் பதவி கொடுப்பது தொடா்பாக சூசகமாக பேசி இருப்பதாக கூறப்படுகிறது. உலகில் சக்தி மிகுந்த நாடுகளிள் ஒன்றான அமெரிக்காவில் வருகிற நவம்பா் மாதம் அதிபா்

திமுக அரசை கண்டித்து உண்ணாவிரதம் அறிவித்த எடப்பாடி
News அரசியல்

திமுக அரசை கண்டித்து உண்ணாவிரதம் அறிவித்த எடப்பாடி

திமுக அரசுக்கு எதிராக வரும் 24ஆம் தேதி மதுரையில் உண்ணா விரதப் போராட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் கீழ் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறைக்கு மாற்ற

ஷேக் ஹசீனா மீது மற்றொரு கொலை வழக்கு… காரணம் இதானா?
News அரசியல் இந்தியா

ஷேக் ஹசீனா மீது மற்றொரு கொலை வழக்கு… காரணம் இதானா?

வங்கதேசத்தில் தொடரும் வன்முறையால் அந்நாட்டு பிரதமா் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவா் மீது தற்போது புதிதாக கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வங்கதேசத்தில் பிரதமா் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி கட்சி

விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற விஜய் – காரணம் என்ன ?
News அரசியல் தமிழ்நாடு

விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற விஜய் – காரணம் என்ன ?

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு நடிகர் விஜய் சற்றுமுன் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இதையடுத்து விஜயகாந்த் படத்திற்கு மரியாதை செலுத்தியதாக கூறப்படுகிறது. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு இன்று

போருக்கு நடுவே.. உக்ரைன் செல்லும் பிரதமர் மோடி
News அரசியல் இந்தியா

போருக்கு நடுவே.. உக்ரைன் செல்லும் பிரதமர் மோடி

ஜெலான்ஸ்கி அழைப்பினை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி வரும் 23ஆம் தேதி அரசு முறை பயணமாக உக்ரைனுக்கு செல்கிறார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் மூன்று ஆண்டுகளைக் கடந்து நடைபெற்று வருகிறது. போரில் உக்ரைனின்

டாஸ்மாக் மது விற்பனையை அதிகரிக்க இலக்கா? – அரசுக்கு ராமதாஸ் கண்டனம்!
News அரசியல் தமிழ்நாடு

டாஸ்மாக் மது விற்பனையை அதிகரிக்க இலக்கா? – அரசுக்கு ராமதாஸ் கண்டனம்!

டாஸ்மாக் மது விற்பனையை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலமாக அரசே மது விற்பனையை மேற்கொண்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு மதுவிலக்கை அமல்படுத்த வேனும் என்பது அரசியல் கட்சிகளின் பிரதான கோரிக்கைகளில் ஒன்றாக உள்ளது. இந்த

அதிமுக vs திமுக: அத்திக்கடவு அவினாசி திட்டம் – ஸ்டாலின் vs எடப்பாடி
News அரசியல் தமிழ்நாடு

அதிமுக vs திமுக: அத்திக்கடவு அவினாசி திட்டம் – ஸ்டாலின் vs எடப்பாடி

அத்திகடவு அவிநாசி திட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின் பகிர்ந்தவை என்ன?

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி – குஷ்பூ ராஜினாமா
News அரசியல் தமிழ்நாடு

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி – குஷ்பூ ராஜினாமா

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை நடிகை குஷ்பூ ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதத்தை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது. 2023 பிப்ரவரி மாதம் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிப்படையான விசாரணைக்கு தயாரா? செபி தலைவருக்கு சவால்
News அரசியல் உலகம்

வெளிப்படையான விசாரணைக்கு தயாரா? செபி தலைவருக்கு சவால்

நிதி முறைகேடு குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள செபி தலைவர் வெளிப்படையான விசாரணைக்கு தயாரா? என ஹிண்டன்பர்க் நேரடி சவால் விடுத்துள்ளது. முறைகேடு புகாருக்கு மறுப்பு தெரிவித்து எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்த நிலையில் ஹிண்டன்பர்க் அதிரடி அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு ஹிண்டன்பர்க் நிறுவனம் செயல்படுகிறது.

செந்தில் பாலாஜிய நேரில் ஆஜர்ப்படுத்த வேண்டும் – நீதிபதி அதிரடி
News அரசியல் தமிழ்நாடு

செந்தில் பாலாஜிய நேரில் ஆஜர்ப்படுத்த வேண்டும் – நீதிபதி அதிரடி

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை நாளை நேரில் ஆஜர்படுத்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு ஜூன் மாதம்

உண்மையான சாம்பியன் வினேஷ் போகத் – மு.க.ஸ்டாலின்
News அரசியல் தமிழ்நாடு

உண்மையான சாம்பியன் வினேஷ் போகத் – மு.க.ஸ்டாலின்

ஒலிம்பிக் தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்திற்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், அனைத்து வகையிலும் வினேஷ் போகத் தான் உண்மையான சாம்பியன். நீங்கள் மிகவும் வலிமையாக, எதிர்ப்பாற்றல் உடன்,

தப்பிய ஷேக் ஹசீனா.. பாதுகாப்பு கொடுத்த இந்தியா
News அரசியல் இந்தியா

தப்பிய ஷேக் ஹசீனா.. பாதுகாப்பு கொடுத்த இந்தியா

வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் வன்முறை களமாக மாறிய நிலையில் அந்நாட்டு அதிபராக இருந்த ஷேக் ஹசீனா அவசர அவசரமாக வெளியேறினார். இதையடுத்து புதிய ஆட்சி அமைந்துள்ளது. இந்நிலையில் ஷேக் ஹசீனா இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீத இட

இஸ்ரேல் மீது ராக்கெட் மழை பொழிந்த ஹமாஸ்..!
News அரசியல் உலகம்

இஸ்ரேல் மீது ராக்கெட் மழை பொழிந்த ஹமாஸ்..!

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் ராணுவ தளபதி கொலை செய்யப்பட்டார். இதற்கு பழி தீர்க்கும் விதமாக இஸ்ரேல் மீது லெபனான் ஹமாஸ் படையினர் ராக்கெட் மழை பொழிந்தன. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கிய போர் இன்னமும் தொடர்ந்து நடைபெற்று

பட்ஜெட் – தமிழ்நாடு புறக்கணிப்பா? நிர்மலா வேதனை!
News அரசியல் இந்தியா தமிழ்நாடு

பட்ஜெட் – தமிழ்நாடு புறக்கணிப்பா? நிர்மலா வேதனை!

பட்ஜெட் குறித்து தவறான புரிதலோடு கருத்து தெரிவிப்பது தனக்கு வருத்தத்தை தந்துள்ளதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மக்களவையில் ஜூலை 23ஆம் தேதி 2024- 25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மோடி அரசு

காஸா பள்ளிக்கூடம் மீது தாக்குதல்..! இஸ்ரேல் ராணுவத்தின் கொடூரம்
News அரசியல் உலகம்

காஸா பள்ளிக்கூடம் மீது தாக்குதல்..! இஸ்ரேல் ராணுவத்தின் கொடூரம்

டெய்ர் அல்-பாலா நகரில் உள்ள பள்ளியை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்தியுள்ள தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹமாஸ் இயக்கத்தினரை ஒழிக்க வேண்டும் என்ற திட்டத்தில் அப்பாவி மக்கள், பச்சிளங்குழந்தைகளை இஸ்ரேல் ராணுவம் கொன்று குவித்து வருகிறது. இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து